தேசியம்

Month : September 2021

செய்திகள்

Ontarioவில் வெள்ளிக்கிழமை முதல்  அதிகரிக்கும் அடிப்படை ஊதியம்!

Gaya Raja
Ontario மாகாணத்தில் வெள்ளிக்கிழமை முதல் அடிப்படை ஊதியம் அதிகரிக்கின்றது. வெள்ளி முதல் மணித்தியாலத்துக்கான அடிப்படை ஊதியம் 10 சதத்தால் அதிகரிக்கின்றது. இதன் மூலம் அடிப்படை ஊதியம் தற்போதுள்ள $14.25 இல் இருந்து $14.35 ஆக
செய்திகள்

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாளில் அரசியல் தலைவர்கள் பகிரும் எண்ணங்கள்!

Gaya Raja
உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாளான வியாழக்கிழமை அரசியல் தலைவர்கள் இந்த நாள் குறித்த தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். கனடாவில் உள்ள குடியிருப்பு பாடசாலைகளில் முதற்குடியினர் எதிர்கொண்ட நீடித்த வன்முறைகள் அனுபவித்த வலிமிகுந்த வரலாற்றையும்
செய்திகள்

தமிழ் சமூக மையத்தின் முதற்பார்வை வெளியீடு!

Gaya Raja
Torontoவில் அமையவுள்ள தமிழ் சமூக மைய செயற்றிட்டத்தின் இயக்குனர் சபையானது கட்டிடத்தினதும் அதைச் சூழவுள்ள பகுதிகளினதும் பூர்வாங்க வடிவமைப்பொன்றை புதன்கிழமை வெளியிட்டது. இந்தப் பூர்வாங்க வடிவமைப்புகள் 311 Staines வீதியின் வாய்ப்புகளும் கட்டுப்பாடுகளும் எங்ஙனம்
செய்திகள்

கனடாவில் முதலாவது உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினம்!

Gaya Raja
உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான முதலாவது தேசிய தினம் – National Day for Truth and Reconciliation – வியாழக்கிழமை கனடாவில் கொண்டாடப்படுகிறது. இது கனடாவின் முதற் குடி மக்களுக்கு எதிரான தவறான நடத்தை
செய்திகள்

முதற்குடியினர் குழந்தை நல மேல்முறையீடுகளை நீதிமன்றம் தள்ளுபடி! 

Gaya Raja
கனேடிய அரசாங்கத்தின் முதற்குடியினர் குழந்தை நல மேல்முறையீடுகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. முதற்குடியினர் குழந்தைகளுக்கு சேவைகள் மற்றும் இழப்பீடு வழங்குவது குறித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த மத்திய அரசாங்கத்தின் முயற்சிகளை மத்திய நீதிமன்றம்
செய்திகள்

நாடாளுமன்றத்திற்கு தேர்வான Liberals, NDP, Bloc Quebecois உறுப்பினர்கள் தடுப்பூசி போட வேண்டும்: கட்சி தலைமை வலியுறுத்தல்! 

Gaya Raja
Conservative கட்சியை தவிர அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னால் COVID தொற்றுக்கு  எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என கட்சி தலைமைகளால் கூறப்பட்டுள்ளது. இம்முறை நாடாளுமன்றத்திற்கு
செய்திகள்

18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Ontario பரிந்துரை!

Gaya Raja
18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் Pfizer தடுப்பூசியை பெற Ontario பரிந்துரைக்கிறது. Moderna தடுப்பூசிகளை பெற்ற இளம் வயதினருக்கு அரிதான இருதய நோயின் அதிகரிப்பு பதிவான நிலையில் Ontario மாகாண அரசாங்கம்
செய்திகள்

Sudburyயில் சுரங்கப் பாதையில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டனர்!

Gaya Raja
Sudburyயில் நிலத்தடியில் சுரங்கப் பாதையில் சிக்கிய அனைத்து சுரங்கத் தொழிலாளர்களும் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். Vale’s Totten சுரங்கத்தில் நிலத்தடியில் சிக்கி இருந்த 39 பேரும் மீட்கப்பட்டதாக புதன்கிழமை அதிகாலையில் அந்த நிறுவனம் அறிவித்தது. தமது 39
செய்திகள்

முதற்குடி நல்லிணக்க திட்டங்களுக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி – கனேடிய கத்தோலிக்க ஆயர்கள் குழு

Gaya Raja
முதற்குடி நல்லிணக்க திட்டங்களுக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவியை கனேடிய கத்தோலிக்க ஆயர்களின் குழு உறுதியளித்துள்ளது. குடியிருப்பு பாடசாலைகளில் இருந்து தப்பியவர்கள், அவர்களது குடும்பங்கள், நாடளாவிய ரீதியில் உள்ள சமூகங்களுக்கான முதற்குடி  நல்லிணக்க
செய்திகள்

நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு COVID Booster தடுப்பூசிகள் பரிந்துரை

Gaya Raja
COVID Booster தடுப்பூசிகளை நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு  தேசிய தடுப்பூசி குழு பரிந்துரைக்கின்றது. நீண்டகால பராமரிப்பு இல்லங்கள், ஓய்வூதிய இல்லங்களில் வாழும் கனடியர்கள், Booster தடுப்பூசிகளை பெற வேண்டும் என கனடாவின் தடுப்பூசி ஆலோசனை