கனடாவில் மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்
நாடளாவிய ரீதியில் புதிய COVID தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை (09) மொத்தம் 4,271 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். Quebecகில் 1,807 புதிய தொற்றுகளும் ஒரு மரணமும் பதிவானது.