தேசியம்
Uncategorizedசெய்திகள்

கனடாவின் பல்வேறு பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை

தெற்கு Ontario, Northwest பிராந்தியம், Quebec மாகாணத்தின் பல பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை பல நாட்களுக்கு தொடரும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது.

குறைந்தது எதிர்வரும் வியாழக்கிழமை (06) வரை இந்த வெப்ப எச்சரிக்கை நீடிக்கும் என கூறப்படுகிறது.

இந்த எச்சரிகை காலத்தில் சில பகுதிகளில் ஈரப்பதம் 40 degrees வரை உணரப்படும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது.

Related posts

71 சதவீதமான ஆசனங்களை வென்றார் Legault!

Lankathas Pathmanathan

COVID காரணமாக 19 ஆயிரத்திற்கும் அதிகப்படியான இறப்புகளை பதிவு: கனடிய புள்ளி விபரத் திணைக்களம்

Lankathas Pathmanathan

பெண்கள் தேசிய அணி வீராங்கனைகளுடன் இடைக்கால நிதியுதவி ஒப்பந்தம்

Lankathas Pathmanathan

Leave a Comment