February 16, 2025
தேசியம்
செய்திகள்

Hockey கனடாவின் புதிய தலைவர் நியமனம்

Hockey கனடா தனது புதிய தலைவராக Katherine Hendersonனை நியமித்தது.

இவர் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை (04) இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டது.

இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக Curling கனடா தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர்.

கடந்த ஆண்டு முதல் தொடர்ச்சியான ஊழல்களால் பெரும் சர்ச்சைகளை எதிர்கொள்ளும் Hockey கனடாவை இவர் வழி நடத்தவுள்ளார்.

குளிர்கால விளையாட்டில் பிரதானமான ஒரு நாட்டில் hockeyயின் எதிர்காலம் வரம்பற்றது என செவ்வாயன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் Katherine Henderson கூறினார்.

Related posts

Alberta மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து தீ ஆபத்து

குடிவரவு அமைச்சரின் அலுவலகம் சேதம்

Lankathas Pathmanathan

சீனாவுடன் தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனத்திற்கு RCMP ஒப்பந்தம்: பிரதமர் அதிருப்தி

Lankathas Pathmanathan

Leave a Comment