தேசியம்

Month : January 2024

செய்திகள்

“மலைக்கோட்டை வாலிபன்” திரைப்பட திரையிடல் Cineplex நிறுவனத்தால் இரத்து

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாக திரையரங்குகளில் இருந்து ஒரு தென்னிந்தியத் திரைப்படத்தின் திரையிடல் Cineplex நிறுவனத்தால் இரத்து செய்யப்பட்டது. மலையாள திரைப்படமான “மலைக்கோட்டை வாலிபன்” Cineplex திரையரங்கில் January 24ஆம் திகதி திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் மோகன்லால்
செய்திகள்

தமிழ் பெண்ணின் மரணம் சந்தேகத்திற்குரியதல்ல! 

Lankathas Pathmanathan
Oakville பாடசாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்த பெண் தமிழர் என தெரியவருகிறது. January மாதம் 20ஆம் திகதி 20 வயதான பெண் Oakville நகரில் Sunningdale பாடசாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டார். அவசர உதவி
செய்திகள்

காசாவில் காணாமல் போன பாலஸ்தீனிய கனடியரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கனடிய அரசு

Lankathas Pathmanathan
காசா பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் பாலஸ்தீனிய கனடியரை கண்டுபிடிக்கும் முயற்சியில் கனடிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பிரதமர் Justin Trudeau இதனை தெரிவித்தார். தனது அரசாங்கம் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் “தீவிரமாக ஈடுபட்டுள்ளது” என
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஐந்து கனேடியர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

Lankathas Pathmanathan
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஐந்து கனேடியர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர். Mexicoவில் இருந்து அமெரிக்காவின் Los Angeles நகருக்கு கடத்தப்படும் போதைப் பொருட்கள் அமெரிக்காவிலும் கனடாவிலும் நீண்ட தூர வாகனங்களில் விநியோகிக்கப்படுவதாக அதிகாரிகள்
செய்திகள்

Manitoba எல்லையில் 406 KG போதைப்பொருள் மீட்பு!

Lankathas Pathmanathan
Manitoba எல்லைக் கடவையில் 400 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. January மாத ஆரம்பத்தில் தெற்கு Manitoba எல்லையில் 406 கிலோ கிராம் methamphetamine என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கனடா எல்லை சேவை நிறுவனம்
செய்திகள்

November மாதம் கனடிய பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சி

Lankathas Pathmanathan
கனடிய பொருளாதாரம் முக்கிய தொழில்களில் வளர்ச்சி காண்கிறது. November மாதத்தில் கனடிய பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சியடைந்தது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது. இது ஆறு மாதங்களில் பொருளாதார வளர்ச்சியின்
செய்திகள்

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முன்னாள் உலக Junior hockey வீரர்கள்

Lankathas Pathmanathan
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் 2018 கனடிய இளையோர் hockey அணியின் ஐந்து உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டனர். 2018 கனடிய இளையோர் hockey அணியின் 5 உறுப்பினர்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என
செய்திகள்

கனடாவில் துப்பாக்கிகள் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடாவில் துப்பாக்கிகள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புதிய விவரங்கள் வெளியாகின. கனடாவில் துப்பாக்கி தொடர்பான  வன்முறை குற்றங்கள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரத் திணைக்களத்தின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது. 100,000 பேருக்கு துப்பாக்கி தொடர்பான வன்முறை
செய்திகள்

வாகன திருட்டு குற்றச்சாட்டில் தமிழர் உட்பட 8 பேர் கைது!

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகம் முழுவதும் நிகழ்ந்த வாகன திருட்டுகளில் தமிழர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு  குற்றச் சாட்டுகள் பதிவானது. January 21, 22 ஆம் திகதிகளில் நடந்த திருட்டு சம்பவங்களுக்குப் பின்னர் இந்த
செய்திகள்

பொது தேர்தலில் போட்டியிட விரும்பும் முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர்

Lankathas Pathmanathan
அடுத்த பொது தேர்தலில்  Conservative கட்சிக்காக போட்டியிடும் எண்ணத்தை முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர் வெளிப்படுத்தினார். முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர் Karen Stintz, அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.