தேசியம்
செய்திகள்

பொது தேர்தலில் போட்டியிட விரும்பும் முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர்

அடுத்த பொது தேர்தலில்  Conservative கட்சிக்காக போட்டியிடும் எண்ணத்தை முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர் வெளிப்படுத்தினார்.

முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர் Karen Stintz, அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

Toronto போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவரான இவர் முதன் முதலில் 2003 இல் Eglinton-Lawrence தொகுதியில் நகரசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Toronto நகர முதல்வர் பதவிக்கான முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து 2014 இல் அரசியலில் இருந்து அவர் விலகினார்.

Eglinton-Lawrence தொகுதியில் Conservative கட்சிக்காக அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன் என Karen Stintz உறுதிப்படுத்தினார்.

இந்த தொகுதியை தற்போது Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Marco Mendicino பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

Related posts

சுகாதார ஊழியர்களுக்கு Quebec தடுப்பூசிகளை கட்டாயமாக்கலாம்!

Gaya Raja

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற 13 பேர் கைது

Lankathas Pathmanathan

கட்சித் தலைவர்களின் விவாதங்களில் இருந்து வெளியேற்றப்பட்டது பசுமைக் கட்சி!

Lankathas Pathmanathan

Leave a Comment