September 28, 2026
தேசியம்
செய்திகள்

தெற்கு Ontarioவில் 20 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு

தெற்கு Ontarioவை புதன்கிழமை (25) தாக்கும் பனிப்புயல் காரணமாக 20 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

Windsor முதல் Ottawa இடையேயான பெரும்பாலான பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா ஒரு சிறப்பு வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் Toronto, Markham, Hamilton, London, Peterborough ஆகிய நகரங்களும் உள்ளடங்குகின்றன.

புதன் இப்பகுதிகளில் ஆரம்பிக்கும் ஒரு வலுவான பனிப்புயல் வியாழன் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகமாக குவியும் பனி பயணங்களை கடினமாக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.

Related posts

கனடாவில் மீண்டும் 3,000க்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

கனடிய பிரதமருக்கு எதிராக இணையத்தில் மிரட்டிய நபர் கைது

Lankathas Pathmanathan

Pickering நகரில் வாகனம் ஏரியில் நுழைந்ததில் தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment