தேசியம்
செய்திகள்

Olympic: முதலாவது ஆட்டத்தில் கனடிய பெண்கள் அணி வெற்றி

Paris Olympic தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் கனடிய பெண்கள் தேசிய கால்பந்து அணி வெற்றி பெற்றது.

கனடிய பெண்கள் தேசிய கால்பந்து அணியின் முதலாவது ஆட்டம் வியாழக்கிழமை (25) நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் கனடிய அணி 2 க்கு 1 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.

Paris Olympic  தொடரில் மேலும் இரண்டு ஆரம்ப சுற்று ஆட்டத்தில் கனடா France, Colombia  அணிகளை முறையை எதிர்க்கொள்ள உள்ளது.

France அணிக்கு எதிரான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (28), Colombia அணிக்கு எதிரான ஆட்டம் புதன்கிழமை (31) நடைபெறவுள்ளது.

Related posts

COVID மரணங்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan

அமெரிக்க அரசியலில் தலையிடுவதை கனடா நிறுத்திக்கொள்ள வேண்டும் – அமெரிக்கத் தூதர் பகிரங்க எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

மறு அறிவித்தல் வரை தொடரவுள்ள கல்வி ஊழியர்களின் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

Leave a Comment