CUSMA ஒப்பந்தத்தில் எந்த ஒரு முடிவும் புதன்கிழமை எட்டப்படாது?
கனடா-அமெரிக்கா-Mexico ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில், புதன்கிழமை (01) எந்த ஒரு முடிவும் எட்டப்படும் என எதிர்பார்க்கவில்லை என கனடிய பிரதமர் கூறினார். இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதா அல்லது மறு ஆய்வு செய்வதா என்பது குறித்த...
