தேசியம்
செய்திகள்

Toronto Pride அணிவகுப்பில் பிரதமர் பங்கேற்பு

வருடாந்த Toronto Pride அணிவகுப்பில் பிரதமர் உட்பட  ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் Mark Carney, Toronto நகர முதல்வர் Olivia Chow-வுடன் Toronto Pride அணிவகுப்பில் கலந்து கொண்டார்.

கடந்த ஆண்டு பதவியேற்ற பின்னர் பின்னர், Toronto Pride  ஊர்வலத்தில் பிரதமர் கலந்து கொண்டது இதுவே முதல் முறையாகும்.

இம்முறை இந்த அணிவகுப்பில் பிரதமருடன் அமைச்சர்கள் ஹரி அனந்தசங்கரி, Evan Solomon உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Toronto Pride கனடாவின் மிகப்பெரிய Pride திருவிழாவாகவும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய Pride நிகழ்வாகவும் தன்னை முன்னிறுத்தி கொள்கிறது.

Related posts

Ottawa நகரில் அவசரகால நிலை பிரகடனம்

Lankathas Pathmanathan

கிழக்கு மாகாண வாகன ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் விலை அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

Ottawaவில் ஆறு மணி நேரத்தில் 100 மில்லி மீற்றர் மழை!

Lankathas Pathmanathan

Leave a Comment