தமிழ்ச் சமூக மையத்தின் புதிய இயக்குநர்கள் சபை அறிமுகம்!
தமிழ்ச் சமூக மையத்தின் 2025–2026 ஆம் ஆண்டுக்கான இயக்குநர்கள் சபை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்வம், தொலைநோக்கு, பொறுப்புணர்வுடன் கூடிய அர்ப்பணிப்புள்ள தன்னார்வத் தலைவர்களின் குழுவாக இந்த 13 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு அமையும்...
