தேசியம்

Month : December 2020

செய்திகள்

முழுமையான கட்டுப்பாட்டுக்குள் Ontario!

Lankathas Pathmanathan
Ontarioவின் அனைத்து பகுதிகளும் இன்று அதிகாலை 12:01 முதல் முழுமையாக மூடப்பட்டுள்ளன . முதல்வர் Doug Ford கடந்த திங்கள்கிழமை இதற்கான அறிவித்தலை வெளியிட்டிருந்தார். COVID-19 modelling தரவை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு

VIDEO – விடுமுறை காலத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும் – கனடிய பிரதமரின் நத்தார் செய்தி

Lankathas Pathmanathan
COVID தொற்றுக்கும் மத்தியில் இந்த விடுமுறை காலத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும் என பிரதமர் Justin Trudeau கனடியர்களை கோரியுள்ளார். தனது வருடாந்த நத்தார் செய்தியில், Trudeau இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். விடுமுறை காலம்
செய்திகள்

முதலாவது Moderna தடுப்பூசி ஏற்றுமதி கனடாவை வந்தடைந்தது

Lankathas Pathmanathan
முதலாவது Moderna COVID தடுப்பூசி ஏற்றுமதி இன்று (வியாழக்கிழமை) கனடாவை வந்தடைந்தது. பிரதமர் Justin Trudeau இந்த தகவலை உறுதிப்படுத்தினார். Paris Franceசில் இருந்து Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த முதலாவது
செய்திகள்

விரைவில் தேர்தலா? – வேட்பாளர்களுக்கான அழைப்பு விடுத்த பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
அடுத்த பொதுத் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் போட்டியிட வேட்பாளர்களுக்கான அழைப்பு Liberal கட்சியினால் விடுக்கப்பட்டுள்ளது. Liberal கட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட video ஒன்றில் Liberal கட்சியின் தலைவர் Justin Trudeau இந்த அழைப்பை
செய்திகள்

Ontarioவின் அனைத்து பகுதிகளும் நத்தார் தினத்திற்கு முந்தைய நாள் முதல் முழுமையாக மூடப்படும்!

Lankathas Pathmanathan
Ontarioவின் அனைத்து பகுதிகளும் நத்தார் தினத்திற்கு முந்தைய நாள் முதல் முழுமையாக மூடப்படும் என அரசாங்கத் தகவல் மூலம் தெரியவருகின்றது. முதல்வர் Doug Ford நாளை (திங்கள்) இந்த அறிவித்தலை வெளியிடுவார் என கூறப்படுகின்றது.
செய்திகள்

இரண்டாவது COVID தடுப்பூசிக்கான அங்கீகாரத்தை வழங்கத் தயாராகும் Health கனடா

Lankathas Pathmanathan
COVID-19 தொற்றுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படும் என Health கனடா தெரிவித்துள்ளது. அமெரிக்கத் தயாரிப்பான Moderna தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படும் என Health கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் Supriya
செய்திகள்

கனடியர்களுக்கு செலுத்தப்படும் COVID தடுப்பூசிகள்

Lankathas Pathmanathan
கனடாவில் முதல் COVID தடுப்பூசிகள் திங்கள்கிழமை (14) கனடியர்களுக்கு செலுத்தப்பட்டது. COVID தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு வரலாற்று தருணமான இந்த நிகழ்வு V-Day என விவரிக்கப்படுகின்றது. Quebecகிலும் Ontarioவிலும் Pfizer தடுப்பூசிகள் முன்னுரிமை
செய்திகள்

கனடாவை வந்தடைந்த முதலாவது COVID-19 தடுப்பூசி

Lankathas Pathmanathan
முதலாவது COVID-19 தடுப்பூசி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனடாவை வந்தடைந்தது. Pfizer தடுப்பூசியின் ஓரு தொகை இன்றிரவு கனடாவை வந்தடைந்ததை பிரதமர் Justin Trudeau உறுதிப்படுத்தினார். ஒரு விமானத்தில் இருந்து இந்தத் தடுப்பூசிகள் இறக்கப்படும் புகைப்படத்தையும்
செய்திகள்

November மாதத்தில் மாத்திரம் கனடாவில் 140,000 தொற்றுக்கள் பதிவு!

Lankathas Pathmanathan
November மாதத்தில் மாத்திரம் கனடாவில் 140,000 COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை (27) முதல் ஒவ்வொரு நாளும் 6,000 புதிய தொற்றுக்கள் கனடாவில் பதிவானதாக புதிய தரவு சுட்டிக் காட்டுகின்றது. கடந்த May