தேசியம்

Month : November 2023

செய்திகள்

Toronto நகரசபை உறுப்பினராக தெரிவானார் பார்த்தி கந்தவேள்

Lankathas Pathmanathan
Scarborough Southwest நகரசபை உறுப்பினராக பார்த்தி கந்தவேள் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். Scarborough Southwest நகரசபை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழக்கிழமை (30) நடைபெற்றது. இதில் அதிக வாக்குகளை பெற்று பார்த்தி கந்தவேள் வெற்றிபெற்றார்....
செய்திகள்

Kitchener Centre மாகாண சபை இடைத் தேர்தலில் பசுமை கட்சி வெற்றி

Lankathas Pathmanathan
Kitchener Centre இடைத் தேர்தலில் Ontario மாகாண பசுமை கட்சியின் வேட்பாளர் Aislinn Clancy வெற்றி பெற்றார். அடுத்த மாகாண சபை உறுப்பினராக தெரிவாகும் இந்த தேர்தலில் 18 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். முன்னாள்...
செய்திகள்

Toronto பல்கலைக்கழக Scarborough வளாக தமிழ் ஆய்வுத் தலைவர் நியமனம்

Lankathas Pathmanathan
Toronto பல்கலைக்கழக Scarborough வளாக தமிழ் ஆய்வுத் தலைவராக பேராசிரியர் சித்தார்த்தன் மௌனகுரு நியமிக்கப்பட்டார். Toronto பல்கலைக்கழகம் இந்த அறிவித்தலை வியாழக்கிழமை (30) வெளியிட்டது. இவர் தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சமூகவியல், மானுடவியல்,...
செய்திகள்

கனடிய பொருளாதாரம் மீண்டும் சுருங்கியது!

Lankathas Pathmanathan
கனடிய பொருளாதாரம் வருடாந்த அடிப்படையில் மூன்றாம் காலாண்டில் 1.1 சதவீதம் சுருங்கியது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் வியாழக்கிழமை இந்த தகவலை வெளியிட்டது. சர்வதேச ஏற்றுமதியில் குறைவு, வணிகங்களின் மெதுவான சரக்கு குவிப்பு ஆகியவை அரசாங்க...
செய்திகள்

C-18 சட்டம் தொடர்பாக Google நிறுவனத்துடன் கனடிய அரசு ஒப்பந்தம்

Lankathas Pathmanathan
C-18 எனப்படும் இணைய செய்திச் சட்டம் தொடர்பாக Google நிறுவனத்துடன் கனடிய அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது. கனடிய அரசாங்கத்தின் சார்பில் பாரம்பரிய அமைச்சர் Pascale St-Onge ம் புதன்கிழமை (29) இந்த அறிவித்தலை வெளியிட்டார்....
செய்திகள்

போலியான இரண்டு டொலர் நாணயங்கள் கனடா முழுவதும் பாவனையில்?

Lankathas Pathmanathan
Ontario, Quebec ஆகிய மாகாணங்களில் புதிய போலி இரண்டு டொலர் நாணயம் (Toonie) வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் Quebec மாகாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். Quebec மாகாணத்தில் 26 ஆயிரம் போலியான இரண்டு டொலர்...
செய்திகள்

கனடாவின் சில பகுதிகளில் வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan
கனடாவின் சில பகுதிகளில் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் 35 சென்டிமீட்டர் வரை பனியும், ஏனைய இடங்களில் பனிமூட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் கனடா பல வானிலை எச்சரிக்கைகளை செவ்வாய்கிழமை வெளியிட்டது. இந்த...
செய்திகள்

கனடியர்களின் ஆயுட்காலம் மீண்டும் குறைந்தது

Lankathas Pathmanathan
கனடியர்களின் ஆயுட்காலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் திங்கட்கிழமை (27) இந்த தகவலை வெளியிட்டது. 2022 இல் சராசரி கனேடியரின் ஆயுட்காலம் 81.3 ஆண்டுகளாகக் குறைந்துள்ளது. 2019 இல்...
செய்திகள்

இணையம் மூலமான பாலியல் பலாத்காரம் காரணமாக சிறுவன் தற்கொலை

Lankathas Pathmanathan
இணையம் மூலமான பாலியல் பலாத்காரம் (sextortion) காரணமாக சிறுவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் British Columbia மாகாணத்தில் நிகழ்ந்தது. வடக்கு British Columbiaவில், நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பலியானவர் 12 வயது சிறுவன்...
செய்திகள்

Muskokaவில் இரண்டு வாகனங்கள் மோதியதில் ஐந்து பேர் பலி

Lankathas Pathmanathan
Muskokaவில் இரண்டு வாகனங்கள் மோதியதில் ஐந்து பேர் பலியாகினர். கடந்த சனிக்கிழமை (25) இரவு 11 மணியளவில் நெடுஞ்சாலை 60 இல் இந்த விபத்து நிகழ்ந்தது. பலியானவர்களில் நான்கு பேர் சீன குடிமக்கள் என...