தேசியம்
செய்திகள்

C-18 சட்டம் தொடர்பாக Google நிறுவனத்துடன் கனடிய அரசு ஒப்பந்தம்

C-18 எனப்படும் இணைய செய்திச் சட்டம் தொடர்பாக Google நிறுவனத்துடன் கனடிய அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.

கனடிய அரசாங்கத்தின் சார்பில் பாரம்பரிய அமைச்சர் Pascale St-Onge ம் புதன்கிழமை (29) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

இந்த ஒப்பந்தம் காரணமாக தொழில்நுட்ப நிறுவனமான Google கனடிய செய்திகளை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் என கூறப்படுகிறது.

இதன் மூலம் Google செய்தி நிறுவனங்களுக்கு 100 மில்லியன் டொலர்கள் வருடாந்த கொடுப்பனவுகளை வழங்கும்.

Related posts

தமிழ் கனடிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

கனடாவில் 300 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள்

Lankathas Pathmanathan

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment