தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3301 Posts - 0 Comments
செய்திகள்

Toronto Maple Leafs அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்

Lankathas Pathmanathan
Toronto Maple Leafs அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக – head coach – Craig Berube நியமிக்கப்பட்டுள்ளார். NHL அணியின் வரலாற்றின் 41 ஆவது தலைமை பயிற்சியாளராக Craig Berube  வெள்ளிக்கிழமை (17)
செய்திகள்

Toronto நகர சபை உறுப்பினர் Jaye Robinson காலமானார்!

Lankathas Pathmanathan
நீண்ட கால Toronto நகர சபை உறுப்பினர் Jaye Robinson காலமானார். அவரது அலுவலகம் இந்த தகவலை வெள்ளிக்கிழமை (17) வெளியிட்டது. அவர் Don Valley மேற்கு தொகுதியை 14 ஆண்டுகள் பிரதிநிதித்துவப்படுத்தினார். நான்கு
செய்திகள்

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதில் சந்தேகமில்லை – CTC அறிக்கை!

Lankathas Pathmanathan
இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதில் சந்தேகமில்லை என கனடியத் தமிழர் பேரவை – CTC – ஏற்றுக் கொண்டுள்ளது. வியாழக்கிழமை (16) வெளியான ஒரு அறிக்கையில் இந்த கருத்தை கனடியத்
செய்திகள்

நான்கு இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு கனடா தடை

Lankathas Pathmanathan
நான்கு இஸ்ரேலிய ‘தீவிரவாத குடியேற்றவாசிகளுக்கு’ கனடா தடை விதித்துள்ளது. பாலஸ்தீனியர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இவர்களுக்கு கனடா தடை விதித்துள்ளது. கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly இவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார்.
செய்திகள்

மூத்த விளையாட்டு ஊடகர் காலமானார்

Lankathas Pathmanathan
மூத்த விளையாட்டு ஊடகர் Darren Dutchyshen காலமானார். கனடாவின் சிறந்த விளையாட்டுப் ஊடகர்களில் ஒருவரான, TSN தொலைக்காட்சி ஒலிபரப்பாளர் Darren ‘Dutchy’ Dutchyshen காலமானார். 57ஆவது வயதான Darren Dutchyshen புதன்கிழமை காலமானார். இந்த
செய்திகள்

காட்டுத்தீ காரணமாக மூன்று மாகாணங்களில் வெளியேற்ற உத்தரவு

Lankathas Pathmanathan
கனடாவில் தற்போது பெரும் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீ காரணமாக British Colombia, Manitoba, Alberta மாகாணங்களில் ஆயிரக்கணக்கான கனடியர்கள் தமது இல்லங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். Alberta மாகாணத்தின் Fort McMurray பகுதியில்
செய்திகள்

Toronto தலைமை மருத்துவர் விரைவில் பதவி விலகல்?

Lankathas Pathmanathan
COVID தொற்று காலத்தில் Torontoவில் தலைமை மருத்துவராக செயல்பட்ட Dr. Eileen de Villa பதவி விலகுகிறார். செவ்வாய்க்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒளிப்பட செய்தியில் அவர் தனது பதவி விலகலை அறிவித்தார். Torontoவின்
செய்திகள்

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட Manitoba முதல்வர்

Lankathas Pathmanathan
காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை Manitoba முதல்வர் பார்வையிட்டார். வடக்கு Manitobaவில் எரியும் ஒரு பெரிய காட்டுத்தீயின் அழிவை முதல்வர் Wab Kinew செவ்வாய்க்கிழமை (14) பார்வையிட்டார். அங்கு கடந்த வாரம் முதல் ஏற்பட்ட காட்டுத்
செய்திகள்

இலக்கிய நோபல் பரிசு பெற்ற Alice Munro காலமானார்

Lankathas Pathmanathan
இலக்கிய நோபல் பரிசு பெற்ற கனடிய இலக்கிய ஜாம்பவான் Alice Munro காலமானார். சிறுகதை குரு என்று போற்றப்படும் அவர் தனது 92 ஆவது வயதில் காலமானார். 2013 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல்
செய்திகள்

Ottawa நகர சபையில் இஸ்ரேலிய தேசிய கொடி

Lankathas Pathmanathan
இஸ்ரேலிய தேசிய தினத்தைக் குறிக்கும் வகையில் Ottawa நகர சபையில் இஸ்ரேலிய தேசிய கொடி பறக்கிறது. செவ்வாய்க்கிழமை (14) காலை 6 மணிக்கு முன்னதாக Ottawa நகர சபையில் இஸ்ரேலியக் கொடி ஏற்றப்பட்டது. இஸ்ரேல்