தேசியம்

Month : April 2022

செய்திகள்

வதிவிட பாடசாலைகளில் உயிர் பிழைத்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒரு தேசிய நினைவுச் சின்னம்

Lankathas Pathmanathan
வதிவிட பாடசாலைகளில் உயிர் பிழைத்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒரு தேசிய நினைவுச் சின்னத்தை உருவாக்க கனேடிய மத்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. கனேடிய பாரம்பரிய அமைச்சர் Pablo Rodriguez இந்த திட்டத்தை ஒரு அறிக்கை மூலம் வெள்ளிக்கிழமை...
செய்திகள்

Montrealலில் Moderna தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை

Lankathas Pathmanathan
Montrealலில் அமையவுள்ள Moderna தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை கனடாவை mRNA தடுப்பூசிகளின் தலைநகராக மாற்றும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். Modernaவின் புதிய தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை Montreal  நகரில் அமையும் என...
செய்திகள்

ஆறு மாத குழந்தைகளுக்கான COVID தடுப்பூசிக்கு Health கனடாவிடம் ஒப்புதல் கோரும் Moderna

Lankathas Pathmanathan
ஆறு மாத குழந்தைகளுக்கான COVID தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்குமாறு Moderna, Health கனடாவிடம் கோரியுள்ளது. அங்கீகரிக்கப்பட்டால், கனடாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான முதல் COVID  தடுப்பூசி இதுவாகும். ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது...
செய்திகள்

Royal Military கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தில் முப்படைகளின் பயிற்சி பெறும் நான்கு மாணவர்கள் பலி

Lankathas Pathmanathan
Kingston நகரில் உள்ள Royal Military கல்லூரியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றில் முப்படைகளின் பயிற்சி பெறும் மாணவர்கள் நால்வர் கொல்லப்பட்டனர். வாகனத்துடன் தொடர்புடைய இந்த சம்பவம் Kingston Ontarioவில் இன்று அதிகாலை 2 மணியளவில்...
செய்திகள்

தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என அடையாளப் படுத்திய தமிழ் இளைஞர் கைது

Lankathas Pathmanathan
தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என அடையாளப் படுத்திய தமிழ்  இளைஞரை  York பிராந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Markham நகரை சேர்ந்த 25 வயதான ஜெனிசன் ஜெயக்குமார் என்பவர் கைதாகியுள்ளார். Markham massage...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண தேர்தல் பிரச்சார வரவு செலவு திட்டம் வெளியீடு

Ontarioவின் உள்கட்டமைப்புக்கு பில்லியன் டொலர்களை உறுதியளிக்கும் வரவு செலவு திட்டம் வியாழக்கிழமை(28) அறிவிக்கப்பட்டது. நிதி அமைச்சர் Peter Bethlenfalvy வியாழன் மாலை Ontario சட்டசபையில் இந்த வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தார். Doug Ford...
செய்திகள்

ரஷ்யாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு கனடா தயாராக இருக்க வேண்டும்: வெளிவிவகார அமைச்சர்

ரஷ்யாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு கனடா எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly எச்சரித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு கனடிய அரசின் பதில் நடவடிக்கை குறித்து வியாழக்கிழமை(28)...
செய்திகள்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி அனுமதியை Health கனடாவிடம் கோரவுள்ள Moderna

Lankathas Pathmanathan
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி அனுமதியை Health கனடாவிடம் பெற Moderna தயாராகி வருகிறது. இந்த வயதெல்லைக்கான தடுப்பூசியின் ஒப்புதலை Health கனடாவிடம் விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாக Moderna வியாழக்கிழமை (28) கூறியது....
செய்திகள்

கனேடிய, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு!

உக்ரைனுக்கான உதவிகளை கனேடிய, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் முன்னிலைப்படுத்துகின்றனர். கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் வியாழக்கிழமை (28)  Pentagonனுக்கான முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். அங்கு அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் Lloyd J....
செய்திகள்

இஸ்லாமிய அரசு தொடர்பான பயங்கரவாத குற்றச்சாட்டுகளை Calgary நபர் ஒப்புக்கொண்டார்

இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாத அமைப்புடன் தீவிரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதான குற்றத்தை Calgaryயைச் சேர்ந்த ஒருவர்  ஒப்புக்கொண்டார். 2014ஆம் ஆண்டு  ISIS அமைப்புடன்  பயங்கரவாத நடவடிக்கையில் பங்கேற்றதாக 36 வயதான Hussein Borhot...