தேசியம்

Month : November 2020

செய்திகள்

400 பில்லியன் டொலர்கள் வரை பற்றாக்குறை அதிகரிக்கலாம் – நிதியமைச்சர் Chrystia Freeland

Lankathas Pathmanathan
கனடிய அரசின் இந்த (2020-2021) நிதி ஆண்டின் பற்றாக்குறை 381 பில்லியன் டொலர்களை விட அதிகமாக இருக்கும் என நிதியமைச்சர் Chrystia Freeland தெரிவித்தார். கனடாவின் நிதி மற்றும் COVID தொற்றின் செலவினங்களின் தாக்கம்
செய்திகள்

கனடாவில் நேற்று மாத்திரம் 97  புதிய COVID மரணங்கள்

Lankathas Pathmanathan
கனடாவில் நேற்று (24) மாத்திரம் 97  புதிய COVID மரணங்கள் பதிவாகின. இதன் மூலம் கடந்த 14 நாட்களில் கனடாவில் மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளன. கனடாவில் இதுவரை மொத்தம் 1,618 மரணங்கள்
செய்திகள்

COVID: இந்த ஆண்டு பயணம் செய்வது பொருத்தமானதல்ல – கனடிய வெளியுறவு அமைச்சர் Francois-Philippe Champagne

Lankathas Pathmanathan
COVID தொற்று நோய்க்கு மத்தியில் வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் கனடியர்களை மீண்டும் கனடாவிற்கு அழைக்கும் நடவடிக்கையை கனடா மேற்கொள்ளாது என தெரிவிக்கப்பிட்டுள்ளது கனடிய வெளியுறவு அமைச்சர் Francois-Philippe Champagne இன்றைய (23) நாடாளுமன்ற கேள்வி
செய்திகள்

213,000 பேர் CERB உதவித் தொகையை மீண்டும் செலுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது: CRA

Lankathas Pathmanathan
கனடாவின் அவசரகால பதிலீட்டு நலத் திட்டத்தில் (Canada Emergency Response Benefit – CERB) உதவி பெற்றவர்கள் 213,000 பேர் மீண்டும் பணத்தை செலுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது. கனடா வருவாய் திணைக்களம் (Canada
செய்திகள்

கனடாவில் 5,713 புதிய COVID தொற்றுகள் பதிவாகின

Lankathas Pathmanathan
கனடாவில் இன்று (23) 5,713 புதிய COVID தொற்றுகள் பதிவாகின. உலகளாவிய ரீதியில் தொற்றின் எண்ணிக்கை 59 மில்லியனை எட்டிய நிலையில் கனடாவில் இதுவரை 337,555 மொத்த தொற்றுகள் பதிவாகின. தொற்றுக்கு நேர்மறை சோதனை
செய்திகள்

கனடிய அரசின் பொருளாதார, நிதி புதுப்பித்தல் அறிக்கை இந்த மாதம் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்: நிதி அமைச்சர் Chrystia Freeland

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்தின் பொருளாதார, நிதி புதுப்பித்தல் அறிக்கை இந்த மாதம் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. இன்று (23) நிதி அமைச்சர் Chrystia Freeland இந்தத் தகவலை வெளியிட்டார். நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார,
செய்திகள்

Torontoவில் 5 முதல் 10 cm பனிப்பொழிவு – வானிலை அவதான நிலையத்தின் எச்சரிக்கை!

Lankathas Pathmanathan
Torontoவிற்கும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களுக்குமான சிறப்பு வானிலை அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. நாளை (22) Torontoவில் 5 முதல் 10 cm பனிப்பொழிவு நிகழுமென வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. பனிப்பொழிவு Ontario  ஏரிக்கு
செய்திகள்

கனடாவில் இன்று ஐந்தாயிரம் தொற்றுக்கள் பதிவு!

Lankathas Pathmanathan
கனடாவில் இன்று (21) ஐந்தாயிரம் COVID தொற்றுக்கள் பதிவானது. கனடாவின் நான்கு மாகாணங்கள் இன்று அதிகூடிய  அளவிலான நாளாந்த தொற்றுகளைப் பதிவு செய்தன. New Brunswick, Ontario, Saskatchewan மற்றும் Alberta மாகாணங்களின் சுகாதார
செய்திகள்

திங்கள்கிழமை முதல் பொது முடக்க நிலைக்கு நகர்த்தப்படும் Toronto மற்றும் Peel பிராந்தியம்

Lankathas Pathmanathan
Ontario மாகாணம் Toronto மற்றும் Peel பிராந்தியத்தை பொது முடக்க நிலைக்கு நகர்த்துகின்றது. திங்கள்கிழமை (23) அதிகாலை 12:01 முதல், Toronto மற்றும் Peel பிராந்தியம் பொது முடக்க நிலைக்கு நகர்த்தப்படுகின்றன. இன்று (20)
செய்திகள்

COVID நெருக்கடி: எதிர்க்கட்சித் தலைவர்களை பிரதமர் இன்று சந்தித்தார்

Lankathas Pathmanathan
கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர்களை பிரதமர் Justin Trudeau இன்று (வியாழன்) ஒன்றாக சந்தித்துள்ளார். தொற்றின் இன்றைய நிலை குறித்து கனடாவின் உயர்மட்ட பொது சுகாதார அதிகாரிகளிடமிருந்து விளக்கங்களை பெறும் வகையில் இன்றைய சந்திப்பை பிரதமர்