400 பில்லியன் டொலர்கள் வரை பற்றாக்குறை அதிகரிக்கலாம் – நிதியமைச்சர் Chrystia Freeland
கனடிய அரசின் இந்த (2020-2021) நிதி ஆண்டின் பற்றாக்குறை 381 பில்லியன் டொலர்களை விட அதிகமாக இருக்கும் என நிதியமைச்சர் Chrystia Freeland தெரிவித்தார். கனடாவின் நிதி மற்றும் COVID தொற்றின் செலவினங்களின் தாக்கம்...