தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4181 Posts - 0 Comments
செய்திகள்

முதலாவது வெளிநாட்டு பயணத்தை ஆரம்பிக்கும் Mark Carney

Lankathas Pathmanathan
கனடாவின் புதிய பிரதமராக Mark Carney எதிர்வரும் நாட்களில் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். கனடாவின் 24-வது பிரதமராக Mark Carney வெள்ளிக்கிழமை (14) பதவியேற்றார். பிரதமராக Mark Carney தனது...
செய்திகள்

நுகர்வோர் கரிம வரியை நீக்க பிரதமர் முடிவு!

Lankathas Pathmanathan
பிரதமராக தனது முதல் நகர்வாக நுகர்வோர் கரிம வரியை consumer carbon tax நீக்கும் முடிவை Mark Carney அறிவித்தார். வெள்ளிக்கிழமை (14) கனடாவின் 24-ஆவது பிரதமராக  Mark Carney-யும், அவரது தலைமையிலான அமைச்சரவையும்...
செய்திகள்

புதிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள்

Lankathas Pathmanathan
புதிதாக பதவியேற்ற பிரதமர் Mark Carney அமைச்சரவையில் இரண்டு தமிழர்களும் இடம் பிடித்தனர். கனடாவின் 23 புதிய அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை (14) உத்தியோக பூர்வமாக பதவியேற்றனர். இவர்களில் இரண்டு தமிழர்களும் அடங்குகின்றனர். தமிழர்களான ஹரி...
செய்திகள்

23 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றது

Lankathas Pathmanathan
கனடாவின் புதிய அமைச்சரவையில் 23 பேர் பதவியேற்றனர். கனடாவின் புதிய பிரதமராக Mark Carney வெள்ளிக்கிழமை (14)  உத்தியோக பூர்வமாக பதவியேற்றார். இவரது பதவியேற்பை தொடர்ந்து புதிய அமைச்சரவை பதவியேற்றது. 23 பேர் கொண்ட...
செய்திகள்

புதிய பிரதமராக உத்தியோக பூர்வமாக பதவியேற்றார் Mark Carney

Lankathas Pathmanathan
Mark Carney வெள்ளிக்கிழமை (14) கனடாவின் புதிய பிரதமராக உத்தியோக பூர்வமாக பதவியேற்றார். கனடாவின் 23-வது பிரதமர் பதவியில் இருந்து Justin Trudeau உத்தியோக பூர்வமாக விலகிய நிலையில் 24 ஆவது பிரதமராக Mark Carney...
செய்திகள்

பிரதமர் பதவியில் இருந்து உத்தியோக பூர்வமாக விலகினார் Justin Trudeau

Lankathas Pathmanathan
கனடாவின் 23-வது பிரதமர் பதவியில் இருந்து Justin Trudeau உத்தியோக பூர்வமாக விலகினார். 24-ஆவது பிரதமராக Mark Carney பதவி ஏற்பதற்கு முன்னதாக Justin Trudeau தனது பதவியில் இருந்து வெள்ளிக்கிழமை (14) விலகினார். ஏறக்குறைய...
செய்திகள்

கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டி இரண்டு தமிழர்கள் கைது

Lankathas Pathmanathan
கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டி இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். Markham நகரைச் சேர்ந்த 25 வயதான கோகிலன் பாலமுரளி, North York நகரைச் சேர்ந்த 25 வயதான பிரன்னன் ஸ்கந்த பாலசேகர்...
செய்திகள்

புதிய அமைச்சரவையில் தற்போதைய அமைச்சர்கள் பலர் இடம் பிடிக்க மாட்டார்கள்?

Lankathas Pathmanathan
வெள்ளிக்கிழமை (14) பதவி ஏற்கும் புதிய அமைச்சரவையில் தற்போதைய அமைச்சர்கள் பலர் இடம் பிடிக்க மாட்டார்கள் என தெரியவருகிறது. பிரதமராக பதவி பிரமாணம் செய்யவுள்ள Mark Carney புதிய அமைச்சரவையை அறிவிக்கவுள்ளார். இது பதவி...
செய்திகள்

கரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சராகவும் சட்டமா அதிபராகவும் பதவியேற்பார்!

Lankathas Pathmanathan
தமிழர் ஒருவர் கனடாவின் நீதி அமைச்சராகவும் சட்டமா அதிபராகவும் பதவியேற்கவுள்ளார். அமைச்சர் கரி ஆனந்தசங்கரி, நீதி அமைச்சராகவும் சட்டமா அதிபராகவும் வெள்ளிக்கிழமை (14) பதவியேற்கவுள்ளார். பிரதமராக பதவி பிரமாணம் செய்யவுள்ள Mark Carney அமைச்சரவையில்...
செய்திகள்

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை: சுகாதார அமைச்சர் அறிவித்தல்

Lankathas Pathmanathan
அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என சுகாதார அமைச்சர் Mark Holland அறிவித்தார். விரைவில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பாக்கப்படும் நிலையில் இந்த அறிவித்தல் வியாழக்கிழமை (13) வெளியானது. Ajax தொகுதிக்கான நாடாளுமன்ற...