தேசியம்
Home Page 2
செய்திகள்

2024 Olympic போட்டிக்கான கனடிய அணியின் அதிகாரப்பூர்வ சீருடை வெளியானது

Lankathas Pathmanathan
2024 Olympic போட்டிக்கான கனடிய அணியின் அதிகாரப்பூர்வ சீருடை செவ்வாய்க்கிழமை (16)  வெளியிடப்பட்டது. கனடிய ஆடை நிறுவனமான Lululemon கனடிய அணியின் அதிகாரப்பூர்வ சீருடையை வடிவமைத்துள்ளது. Lululemon, கனடிய Olympic குழுவுடன் இணைந்து அதிகாரப்பூர்வ
செய்திகள்

வருடாந்த பணவீக்கம் March மாதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடாவின் வருடாந்த பணவீக்கம் March மாதத்தில் 2.9 சதவீதமாக அதிகரித்துள்ளது February மாதத்துடன் ஒப்பிடும்போது March மாதத்தில் வருடாந்த பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது. எரிபொருள் விலை உயர்வால் இந்த
செய்திகள்

Montreal Olympic மைதானத்தில் காயமடைந்த தொழிலாளி

Lankathas Pathmanathan
Montreal Olympic  மைதானத்தில் வீழ்ந்த தொழிலாளி கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். திங்கட்கிழமை (16)மதியம் சுமார் 30 அடி வீழ்ந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர் 30 வயதான ஆண் என
செய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலை தணிக்க இஸ்ரேலை வலியுறுத்தும் கனடா

Lankathas Pathmanathan
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களை தணிக்க இஸ்ரேலை வலியுறுத்துவதாக வெளியுறவு அமைச்சர் Mélanie Joly தெரிவித்தார். கடந்த வார இறுதியில் நிகழ்ந்த வான்வழித் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதலை ஈரான் மீது  மேற்கொள்ள வேண்டாம்
செய்திகள்

மத்திய அரசின் 2024ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan
கனடாவின் நிதியமைச்சர் Chrystia Freeland, செவ்வாய்க்கிழமை (16) மத்திய அரசின் 2024ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்கிறார். Justin Trudeau அரசாங்கம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட புதிய செலவினங்களில் 40 பில்லியன் டொலர்களை எவ்வாறு
செய்திகள்

பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் Halifax நகரில் 21 பேர் கைது

Lankathas Pathmanathan
Halifax நகரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். Halifax நகரத்தில் திங்கட்கிழமை (15) காலை பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை Halifax பிராந்திய காவல்துறை கைது செய்து
செய்திகள்

Ottawaவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்!

Lankathas Pathmanathan
பாலஸ்தீன ஆதரவு போராட்டம் ஒன்று திங்கட்கிழமை (15) காலை Ottawa நகரத்தில் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக தலைநகர் Ottawaவின் சில பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டது. மத்திய கிழக்கில் பதட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும்
செய்திகள்

தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan
பெண்கள் உலக hockey இறுதிப் போட்டியில் கனடா அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கனடா தங்கம் வென்றது. ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற தங்கப் பதக்கப் போட்டியில் கனடா 6-5 என்ற
செய்திகள்

Tel Aviv செல்லும் Air Canada விமான சேவை இரத்து!

Lankathas Pathmanathan
Tel Aviv  செல்லும் Air Canada விமான சேவை இரத்து செய்யப்பட்டது. இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் Torontoவிலிருந்து Tel Aviv செல்லும் Air Canada விமானம் இரத்து செய்யப்பட்டது சனிக்கிழமை மாலை
செய்திகள்

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு பிரதமர் Justin Trudeau கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களை கனடா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது என பிரதமர் சனிக்கிழமை (13) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே