தேசியம்
செய்திகள்

Halifax நகரத்தின் புதிய முதல்வராக Andy Fillmore தெரிவு

Nova Scotia மாகாணத்தின் Halifax நகரத்திற்கு புதிய முதல்வர் தெரிவாகியுள்ளார்.

Halifax நகரின் புதிய முதல்வராக Andy Fillmore தெரிவானார்.

சனிக்கிழமை (19) இந்த நகர முதல்வர் தேர்தல் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற Andy Fillmore முன்னாள் Liberal  நாடாளுமன்ற உறுப்பினராவார்.

Halifax பிராந்திய சபைக்கு தெரிவான புதியவர்களில் 58 வயதான Andy Fillmore ஒருவராவார்.

சனிக்கிழமை தேர்தல் நடைபெற்ற Nova Scotia மாகாணத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட நகரங்கள், நகராட்சிகளில் Halifax நகரும் ஒன்றாகும்.

Related posts

மீண்டும் முடங்குகிறது Ontario – அறிவிக்கப்பட்டது அவசர கால நிலை

Gaya Raja

NATO பாதுகாப்புச் செலவின இலக்கை எட்டியது கனடா

Lankathas Pathmanathan

Ontario-வின் பற்றாக்குறை அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment