September 13, 2024
தேசியம்

Month : October 2022

செய்திகள்

மாகாணம் தழுவிய எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயராகும் CUPE

Lankathas Pathmanathan
பல்லாயிரக்கணக்கான பாடசாலை ஆதரவுத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழிற்சங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாகாணம் தழுவிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கிறது. தமது எதிர்ப்பு நடவடிக்கை நாளின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை பாடசாலை ஆதரவு ஊழியர்கள்
செய்திகள்

Ontario இலையுதிர் கால பொருளாதார அறிக்கை விரைவில்

Lankathas Pathmanathan
Ontario மாகாண இலையுதிர் கால பொருளாதார அறிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது. Ontario மாகாண நிதியமைச்சர் Peter Bethlenfalvy திங்கட்கிழமை (31) இந்தத் தகவலை வெளியிட்டார். கடந்த நிதியாண்டு 2.1 பில்லியன் டொலர்
செய்திகள்

Scarborough பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மரணம் – ஒருவர் காயம்

Lankathas Pathmanathan
Scarboroughவில் உயர்நிலைப் பாடசாலைக்கு வெளியே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திங்கட்கிழமை (31) மாலை 3:30 மணியளவில் Woburn கல்லூரிக்கு வெளியில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்ததாக
செய்திகள்

உக்ரைனுக்கு கவச வாகனங்களை வழங்குவதில் கனடா முன்னணியில் இருக்க முடியும்: பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கு கவச வாகனங்களை வழங்குவதில் NATO இராணுவக் கூட்டணியில் கனடா முன்னணியில் இருக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார். ரஷ்யாவுடனான போர் ஆரம்பித்ததில் இருந்து உக்ரைனுக்கு 600 மில்லியன் டொலர்களுக்கு
செய்திகள்

தென்கொரியா கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் கனடியரும் ஒருவர்

Lankathas Pathmanathan
தென் கொரியாவில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் கனடியர் ஒருவரும் அடங்குகிறார். கனடிய விவகார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (30) இதனை உறுதிப்படுத்தியது. கனேடிய அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மேலும்
செய்திகள்

இரண்டு தமிழர்கள் மரணமடைந்த விபத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு

Lankathas Pathmanathan
Markham நகரில் இரண்டு தமிழர்கள் மரணமடைந்த வாகன விபத்தில் பார ஊர்தி ஓட்டுநர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. Vaughan நகரை சேர்ந்த பார ஊர்தி ஓட்டுநர் 46 வயதான Anthony BAGLIERI மீது
செய்திகள்

கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும்

Lankathas Pathmanathan
கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த அறிக்கை ஒன்றை துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland எதிர்வரும் வியாழக்கிழமை (03) வெளியிடவுள்ளார். இலையுதிர் கால பொருளாதார அறிக்கை வெளியாகும் திகதியை நிதி அமைச்சு இன்று (28)
செய்திகள்

மத்திய அரசின் பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட குறைவு

Lankathas Pathmanathan
மத்திய அரசின் பற்றாக்குறை முந்தைய நிதியாண்டின் வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளதாக தெரியவருகிறது. முந்தைய நிதியாண்டுக்கான மத்திய அரசின் பற்றாக்குறை வசந்த கால வரவு செலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்டதை விட
செய்திகள்

வதிவிட பாடசாலைகளில் நிகழ்ந்தவை இனப்படுகொலை: நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

Lankathas Pathmanathan
வதிவிட பாடசாலைகளில் நிகழ்ந்தவை இனப்படுகொலை என கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏக மனதாக ஒப்புக் கொண்டனர். வதிவிட பாடசாலைகளில் நடந்தவற்றை இனப்படுகொலையாக அங்கீகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அழைப்பு விடுக்கும் புதிய ஜனநாயகக்
செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவாக சேமிப்பு பத்திரங்கள் விற்பனையில் ….

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் வகையில் கனேடியர்கள் சேமிப்பு பத்திரங்களை கொள்வனவு செய்ய முடியும் என பிரதமர் Justin Trudeau அறிவித்தார் வெள்ளிக்கிழமை (28) ஆரம்பமான உக்ரேனிய கனடிய பேரவையின் மூன்று நாள் தேசிய கூட்டத்தின் ஆரம்பத்தில்