தேசியம்
செய்திகள்

Liberal நாடாளுமன்ற குழுவின் பெரும்பான்மையானவர்கள் பிரதமரை ஆதரிக்கின்றனர்?

Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுவின் பெரும்பான்மையானவர்கள் பிரதமரை ஆதரிப்பதாக துணை பிரதமர் தெரிவித்தார்.

பெரும்பான்மையான Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பிரதமர் Justin Trudeauவை தலைவராக ஆதரிப்பதாக துணைப் பிரதமர் Chrystia Freeland கூறினார்.

அடுத்த வாரம் நடைபெற உள்ள Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமரை பதவி விலகிக் கொள்ளுமாறு Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோர திட்டமிட்டுள்ளனர் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தக் கருத்தை Chrystia Freeland  வெளியிட்டார்.

அதேவேளை வெளியுறவு அமைச்சர் Mélanie Joly தனது ஆதரவை பிரதமருக்கு வெளியிட்டார்.

 

Related posts

Pearson விமான நிலையத்திற்கு வெளியே காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

Lankathas Pathmanathan

உலகின் வலிமைமிக்க மனிதராக வெற்றிபெற்ற கனேடியர்

Lankathas Pathmanathan

Toronto வழக்கறிஞர் Annamie Paul கனடிய பசுமைக் கட்சியின் தலைவரானார்

Lankathas Pathmanathan

Leave a Comment