தேசியம்
Home Page 3
செய்திகள்

Tariffs வரிகள் குறித்து கனடிய – அமெரிக்க தலைவர்கள் நேரடி உரையாடல்?

Lankathas Pathmanathan
Tariffs வரிகளை அகற்றுவது குறித்த கலந்துரையாடல்களில் கனடிய பிரதமரும், அமெரிக்க ஜனாதிபதியும் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தில் G7 தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னதாக Donald Trump அரசுடன் உடன்படிக்கைக்கு வரும் பேச்சுக்களில் கனடிய
செய்திகள்

சிம்மாசன உரைக்கு எதிராக வாக்களிக்க NDP முடிவு!

Lankathas Pathmanathan
பிரதமர் Mark Carney தலைமையிலான Liberal அரசாங்கத்தின் சிம்மாசன உரைக்கு எதிராக NDP வாக்களிக்க உள்ளது. NDP-யின் இடைக்கால தலைவர் Don Davies இந்தத் தகவலை தெரிவித்தார். Liberal அரசாங்கத்தின் சிம்மாசன உரைக்கு எதிரான
செய்திகள்

Osama bin Laden-னுடன் தொடர்பில் இருந்த கனடியர் கைது!

Lankathas Pathmanathan
Al-Qaeda நிறுவனர் Osama bin Laden-னுடன் தொடர்பில் இருந்த கனடியர் கைது செய்யப்பட்டார். 51 வயதான Mohammed Abdullah Warsame என்பவர் Montreal நகரில் கைது செய்யப்பட்டார். Somali-வில் பிறந்த கனடிய குடியுரிமையளரான இவர்,
செய்திகள்

தமிழர்களுக்கு சொந்தமான Scarborough மதுபான விடுதி துப்பாக்கி சூடு உட்பட வன்முறை சம்பவங்கள் குற்றச்சாட்டில் 10 பேர்!

Lankathas Pathmanathan
Scarborough Piper Arms மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு உட்பட பல வன்முறை சம்பவங்கள் குறித்து குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விசாரணையில் மற்றொருவர் தேடப்படுகிறார். GTA முழுவதும் பல
செய்திகள்

விண்வெளி நாயகன் – முன்னாள் அமைச்சர் Marc Garneau காலமானார்

Lankathas Pathmanathan
விண்வெளியில் பயணித்த முதல் கனடியர் என்ற பெருமை பெற்ற Marc Garneau காலமானார். 76 வயதான இவர், முன்னாள் மத்திய அமைச்சராவார். சிறிய காலம் சுவையீனமாக இருந்த அவர் புதன்கிழமை (04)  மரணமடைந்ததாக அவரது
செய்திகள்

கனடா Post, தொழிற்சங்கம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்: அமைச்சர்

Lankathas Pathmanathan
கனடா Post, தொழிற்சங்கம் ஆகியவை மீண்டும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அமைச்சர் கோரினார். கனடா Post , அதன் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்தை, மத்திய மத்தியஸ்தர்களுடன் இணைந்து மீண்டும் பேச்சுவார்த்தை
செய்திகள்

மத்திய வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை 2.75 சதவீதமாக  வைத்திருக்க முடிவு செய்துள்ளது. கனடிய மத்திய வங்கி புதன்கிழமை (04) அதன் வட்டி விகிதத்தை 2.75 சதவீதமாக நிலையாக வைத்திருக்க முடிவு செய்தது .
செய்திகள்

North York துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – 5 பேர் காயம்!

Lankathas Pathmanathan
North York நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் – 5 பேர் காயமடைந்தனர். இதில் 40 வயது ஆம் ஒருவர் பலியானதாகவும், நான்கு ஆண்கள், ஒரு பெண் உட்பட ஐந்து பேர்
செய்திகள்

எல்லை சீர்திருத்த சட்டமூலம் அறிமுகம்: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan
எல்லை சீர்திருத்த சட்டமூலத்தை Liberal அரசாங்கம்  அறிமுகப்படுத்தியது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை  (03) தாக்கல் செய்தார். கனடாவின் எல்லைகளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக வலுப்படுத்த உறுதியளிக்கும்
செய்திகள்

பிரதமருடனான சந்திப்பு குறித்து முதல்வர்கள் மகிழ்ச்சி!

Lankathas Pathmanathan
கனடிய பிரதமருடனான சந்திப்பு குறித்து மாகாண முதல்வர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மாகாண முதல்வர்களுக்கும் பிரதமர் Mark Carney-க்கும் இடையில் சந்திப்பொன்று திங்கட்கிழமை  (02) நடைபெற்றது. Saskatoon-னில்  நடைபெற்ற இந்த சந்திப்பில் மாகாண, பிராந்திய தலைவர்கள்