தேசியம்
Home Page 4
செய்திகள்

வெளிநாட்டு தலையீட்டை எதிர்க்கும் சட்டமூலம் நிறைவேற்றப்படும்?

Lankathas Pathmanathan
கனடிய அரசியலில் வெளிநாடுகளின் தலையீட்டை எதிர்க்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. வியாழக்கிழமை (13) இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது Bill C-70 எனப்படும் இந்த சட்டமூலம் கனடிய அரசியலில் வெளிநாடுகளின் தலையீட்டை எதிர்க்கும்
செய்திகள்

ரஷ்யாவிற்கு எதிராக கனடிய அரசின் புதிய தடைகள்

Lankathas Pathmanathan
ரஷ்யாவிற்கு எதிராக கனடிய அரசாங்கம் புதிய தடைகளை அறிவித்தது. ரஷ்யாவின் இராணுவ, தொழில் துறைகளை குறிவைக்கும் வகையில் இந்த புதிய பொருளாதார தடைகள் அமைகின்றன இந்த புதிய பொருளாதாரத் தடை அறிவித்தல் ரஷ்யாவின் சட்டவிரோதப்
செய்திகள்

உக்ரைனுக்கு $5 பில்லியன் கடனாக வழங்கும் கனடா?

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கம் உக்ரைனுக்கு 5 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. G7 நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் நிலையில் இந்த தகவல் வெளியானது. இத்தாலியில் நடைபெறும் G7 தலைவர்கள் உச்சி
செய்திகள்

Ontario, Quebec மாகாணங்களில் சூறாவளி எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Ontario, Quebec மாகாணங்களில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Quebec மாகாணத்தின் தென்மேற்கு, மத்திய பகுதிகளில் வியாழக்கிழமை (13) கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் கனடா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
செய்திகள்

ரஷ்ய போர்க் கப்பல்களை கண்காணிக்கும் கனடா!

Lankathas Pathmanathan
கியூபாவிற்கு அருகே உள்ள ரஷ்ய போர்க் கப்பல்களை கண்காணித்து வருவதாக கனடிய தேசிய பாதுகாப்பு துறை உறுதிப்படுத்துகிறது. கனடிய ஆயுதப்படைகள் ரஷ்ய போர்க் கப்பல்களை கண்காணித்து வருவதாக தேசிய பாதுகாப்பு துறை உறுதிப்படுத்தியுள்ளது. கியூபா
செய்திகள்

பதவி விலகுவது குறித்து எண்ணினேன்: Justin Trudeau

Lankathas Pathmanathan
கடந்த வருடம் பதவி விலகுவது குறித்து எண்ணியதாக Justin Trudeau கூறினார். திருமண உறவின் பிரிவின் போது இந்த எண்ணத்தில் இருந்ததாக பிரதமர் தெரிவித்தார். வலையொளி – podcast  – நிகழ்ச்சியில் இந்த தகவலை
செய்திகள்

மூன்று தமிழர்கள் பலியான விபத்து குறித்து பேச மறுக்கும் காவல்துறையினர்?

Lankathas Pathmanathan
நெடுஞ்சாலை 401 இல் நிகழ்ந்த மூன்று தமிழர்கள் பலியான விபத்து குறித்து சிறப்பு புலனாய்வாளர்களிடம் பேச இரண்டு காவல்துறையினர் மறுத்து வருகின்றனர். April 29 நெடுஞ்சாலை 401 இல் தவறான பாதையில் பயணித்த வாகனம்
செய்திகள்

கனடியர் இந்தியாவில் மரணம்!

Lankathas Pathmanathan
கனடியர் ஒருவர் இந்தியாவில் மரணமடைந்தார். கனடிய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியது. இந்த மரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். தனியுரிமை காரணங்களுக்காக இந்த மரணம்
செய்திகள்

நாடு முழுவதும் வெப்பமான கோடை காலம் கணிக்கப்படுகிறது

Lankathas Pathmanathan
நாடு முழுவதும் வெப்பமான கோடை காலத்தை சுற்றுச்சூழல் கனடா கணித்துள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணங்களில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை உணரப்படும் என எதிர்வு கூறப்படுகிறது. Manitoba மாகாணத்திற்கு கிழக்கே அனைத்து பகுதிகளிலும் அதிக
செய்திகள்

இத்தாலி பயணமாகும் கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan
G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (12) இத்தாலி பயணமாகிறார். உலகளாவிய ரீதியில் இரண்டு புவிசார் அரசியல் மோதல்கள் நிகழும் நிலையில் இம்முறை G7 தலைவர்கள் உச்சி