தேசியம்
Home Page 5
செய்திகள்

அரசியல் வெறுப்பு பேச்சுக்கள் குறித்து Salma Zahid அதிர்ச்சி தகவல்!

Lankathas Pathmanathan
அரசியல்வாதிகள் மீதான வன்முறை பேச்சுக்கள் ஆபத்தானவை என Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Salma Zahid தெரிவித்துள்ளார். August மாதம் Scarborough-வில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட
செய்திகள்

IIHF உலக Hockey அமைப்பில் கனடாவுக்கு இடம் இல்லை?

Lankathas Pathmanathan
IIHF உலக Hockey அமைப்பில் 30 ஆண்டுகளில் முதல்முறையாக கனடாவுக்கு இடம் இல்லாத நிலை தோன்றியுள்ளது. சர்வதேச Ice Hockey உலகை கட்டுப்படுத்தும் மிக உயரிய அமைப்பான IIHF (International Ice Hockey Federation)
செய்திகள்

October இறுதியில் துருக்கி பயணமாகிறார் Mark Carney!

Lankathas Pathmanathan
பிரதமர் Mark Carney இந்த மாத இறுதியில் துருக்கி பயணமாகிறார். கனடிய வரலாற்றில் துருக்கிக்கு ஒரு கனடியப் பிரதமர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தப் பயணம் அமைகிறது. அங்கு அவர் துருக்கி
செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தார் கனடிய விண்வெளி வீரர் Joshua Kutryk!

Lankathas Pathmanathan
கனடிய விண்வெளி வீரர் Joshua Kutryk வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளார். NASA-வின் வணிக ரீதியிலான விண்கலத் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் சென்ற முதலாவது கனடியர் என்ற பெருமையை 44 வயதான இவர்
செய்திகள்

எரிவாயுக் குழாய் திட்டத்தை முதற்குடியினர் தலைவர்கள் வரவேற்பு!

Lankathas Pathmanathan
Pacific Link எரிவாயுக் குழாய் திட்டத்தை Alberta மாகாணத்தின் அரசியல் தலைவர்களும், முதற்குடியினர் தலைவர்களும் வரவேற்றனர். கனடாவின் புதிய Pacific Link எரிவாயுக் குழாய் திட்டத்தை கனடிய வரலாற்றில் முதலாவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த
செய்திகள்

NEXUS அட்டை விண்ணப்பதாரர்களுக்கு புதிய கெடுபிடிகள்: கனடா – அமெரிக்க எல்லை முகமைகள் கூட்டு அறிவிப்பு!

Lankathas Pathmanathan
கனடா – அமெரிக்காவுக்கும் இடையே பயணம் செய்யும் பயணிகளுக்கான அதிவேக அனுமதி திட்டமான NEXUS திட்டத்தில் புதிய காலக்கெடு நடைமுறைக்கு வருகிறது. இதில் காலக்கெடு, நேர்காணல் விதிமுறை மாற்றங்களை இரு நாட்டு எல்லை முகமைகளும்
செய்திகள்

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது?

Lankathas Pathmanathan
கனடிய பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த Edmonton நபர் கைது செய்யப்பட்டார். சமூக வலைத்தள பக்கத்தில் Mark Carney-யை படுகொலை செய்யப் போவதாக கொலை மிரட்டல் விடுத்த 44 வயது Edmonton நபரை காவல்துறையினர்
செய்திகள்

Guelph பல்கலைக்கழக Homecoming வன்முறையில் 60 பேர் காயம்!

Lankathas Pathmanathan
Guelph பல்கலைக்கழகத்தின் Homecoming (HoCo) வன்முறையில் 60 பேர் வரை காயமடைந்தனர். பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டியுள்ள Chancellors Way பகுதியில் கடந்த சனிக்கிழமை (26) நடைபெற்ற அத்துமீறிய HoCo கொண்டாட்டத்தின் போது, 1,000-க்கும் மேற்பட்ட
செய்திகள்

வார இறுதிக்குள் எரிபொருள் விலை litre ஒன்றிற்கு 14 சதங்கள் உயர்வு?

Lankathas Pathmanathan
வார இறுதிக்குள் Toronto பெரும்பாகம் உட்பட தெற்கு Ontario பகுதியில் எரிபொருளின் விலை litre ஒன்றிற்கு 14 சதங்கள் வரை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. வியாழக்கிழமை (01) முதல் அடுத்த இரண்டு நாட்களில்
செய்திகள்

கனடாவுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் மிகவும் கடினமானவை: அமெரிக்க வர்த்தக பிரதிநிதி

Lankathas Pathmanathan
கனடாவுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் மிகவும் கடினமானவை என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer தெரிவித்தார். கனடாவுடனான தற்போதைய கடுமையான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில், இரு நாடுகளுக்கும் இடையே