கடந்த ஆண்டு அதிகமானவர்களை நாடு கடத்தியது கனடா?
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனடா கடந்த ஆண்டு அதிகமானவர்களை நாடு கடத்தி உள்ளது. அகதிகள் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டவர்களை பெருமளவில் கனடா நாடு கடத்தி உள்ளது என புதிதாக வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.