Scarborough-Rouge Park தொகுதியில் இடைத் தேர்தல்!
Toronto நகர சபைக்கான இடைத்தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்றார்.