கனடா எங்களை ஏமாற்றி விட்டது: Donald Trump மீண்டும் குற்றச்சாட்டு!
கனடாவையும் அதன் தலைவர்களையும் குறிவைக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் விமர்சனங்கள் தொடர்கின்றன. கனடா பல ஆண்டுகளாக அமெரிக்காவின் முட்டாள்தனமான தலைமைகளை பயன்படுத்தி எங்களை ஏமாற்றி, எங்களிடம் பெரும் ஆதாயம் அடைந்துள்ளது என Donald Trump மீண்டும்
