May மாதம் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு Pfizer தடுப்பூசிகளை கனடா பெறும்
அடுத்த (May) மாதம் எதிர்பார்த்ததை விட கனடா இரண்டு மடங்கு Pfizer தடுப்பூசிகளை பெறவுள்ளது. May மாதம் வாராந்தம் 2 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கனடா பெறவுள்ளதாக கொள்முதல் அமைச்சர் அனிதா அனந்த் அறிவித்தார்.
