பிரதமரும் துணைவியாரும் தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்
பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை தனது முதலாவது AstraZeneca COVID தடுப்பூசியை பெற்றுக் கொண்டார். பிரதமருடன் அவரது துணைவியார் Sophie Gregoire Trudeauவும் தனது முதலாவது AstraZeneca தடுப்பூசியை பெற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்திற்கு அருகில்
