தேசியம்
செய்திகள்

மீண்டும் 300க்கும் அதிகமான தொற்றுக்கள் Ontarioவில்!

June மாதத்தின் பின்னர் வெள்ளிக்கிழமை  Ontarioவில் முதன்முறையாக 300க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

Ontario சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 340 புதிய தொற்றுக்களை உறுதிப்படுத்தினர்.

346 தொற்றுகளை June மாதம் 26ஆம் திகதி பதிவு செய்த பின்னர் பதிவான அதிகபட்ச ஒரு நாளுக்கான தொற்றுக்களின்  எண்ணிக்கை இதுவாகும்.

Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி இப்போது 214 ஆக உள்ளது.

இது கடந்த வாரம் 170 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவில் ஏழு தொகுதிகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள் தேர்தல்!

Lankathas Pathmanathan

Florida படகு வெடிப்பில் கனடியர் மரணம்

Lankathas Pathmanathan

கனடாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட பறக்கும் பொருட்கள், வெளிநாட்டுடன் தொடர்புடையதான அறிகுறிகள் இல்லை: அமைச்சர் அனிதா ஆனந்த்

Leave a Comment