தேசியம்
செய்திகள்

இந்தியாவிலிருந்து வரும் நேரடி விமான சேவை தடை நீட்டிக்கப்படுகிறது

கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நேரடி பயணிகள் விமான சேவைக்கான தடை மீண்டும் நீட்டிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை கனடாவின் போக்குவரத்து அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

September 21, 2021 வரை இந்தத் தடையை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்தத் தடை முதலில் April 22, 2021 அன்று அமுல்படுத்தப்பட்டது.

பின்னர் இந்தத் தடையை பல அரசாங்கம் நீட்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தலில் ஆயிரக்கணக்கானவர்கள் வாக்களிக்க முடியாத நிலை!

Gaya Raja

Québecகில் மின்சாரம் இல்லாத நிலையில் 10 ஆயிரம் பேர்

Lankathas Pathmanathan

Manitoba வாகன விபத்தில் ஐவர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment