தேசியம்
செய்திகள்

March மாதம் 18ஆந் திகதி அறிவிக்கப்பட்ட கனடிய அரசின் COVID-19 பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தின் சாராம்சம் | (English version below)

தனிப்பட்டோருக்கானஉதவிநடவடிக்கைகள்

குடும்பங்களுக்கும்பிள்ளைகளுக்கும்வழங்கப்படும்கனடாசிறுவர்நலக்கொடுப்பனவுதற்காலிகமாகஅதிகரிக்கப்படும் – ஒருபிள்ளைக்கு300 dollarவரையானஅதிகரிப்புகிடைக்கும். இதன்மூலம்ஏறத்தாழஇரண்டு billion dollar மேலதிகஉதவிவழங்கப்படும்.

வேலைக்காப்புறுதி:

தொழிலாளர்களுக்குஉதவியாகஇரண்டுதிட்டங்கள்உருவாக்கப்பட்டுள்ளன.

(1) அவசரபராமரிப்புஉதவிமூலம்சம்பளத்துடனானசுகவீனவிடுமுறைஇல்லாதஆனால்வீட்டில்இருக்கவேண்டிஏற்படும்தொழிலாளர்கள்இரண்டுவாரங்களுக்கு 900 dollar வரையில்என்றஅடிப்படையில் 15 வாரங்கள்வரைபணத்தைப்பெறக்கூடியதாகஇருக்கும்.இந்தநடவடிக்கைமூலம்சுகவீனமடைந்தரூபவ்நோய்காரணமாகதனிமைப்படுத்தப்பட்டவர்கள்ரூபவ்தனிமைப்படுத்திக்கொள்ளுமாறுஅறிவுறுத்தப்பட்டவர்கள். COVID-19 காரணமாகநோயுற்றகுடும்பஉறுப்பினர்களைப்பரமரிப்போர், நோயுற்றபிள்ளைகளையோ, பாடசாலைகள்மூடப்பட்டமையால்பிள்ளைகளையோபராமரிப்பதற்குவீட்டில்இருக்கவேண்டிஏற்பட்டபெற்றோர்போன்றசுயதொழில்செய்வோரைஉள்ளடக்கியதொழிலாளர்க்குஇதன்மூலம் 10 billion dollar வரையானபணம்கிடைக்கும்.

(2) அவசரஆதரவுக்கொடுப்பனவுமூலமாகவேலைவாய்ப்பைஇழக்கவேண்டிஏற்படும், ஆனால்வேலைக்காப்புறுதிக்குத்தகுதிபெறாதபணியாளர்களுக்கு 5 billion dollar வரையானபணம்கனடாவருமானவரிமுகவரகத்தின்ஊடாகவழங்கப்படும்.

இந்தநடவடிக்கைகளுக்குமேலதிகமாக, தனிமைப்படுத்தப்பட்டுள்ள, அல்லதுசுயமாகத்தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதொழிலாளர்கள்வேலைக்காப்புறுதிக்கொடுப்பனவுகளையும், சுகவீனவிடுமுறைக்கொடுப்பனவுகளையும்பெற்றுக்கொள்வதற்கானஒருவாரகட்டாயகாத்திருப்புக்காலம்நீக்கப்பட்டுள்ளது (இந்தஅறிவிப்பு March 11 ஆந்திகதிவெளியிடப்பட்டது).

தனிநபர்கள்வருமானவரிக்கணக்கைச்சமர்ப்பிப்பதற்கானகாலக்கெடு, 2020ஆம்ஆண்டுJune  முதலாந்திகதிவரைநீடிக்கப்பட்டுள்ளது. இதற்குமேலதிகமாகவரிசெலுத்தும்அனைவரும், அவர்கள்செலுத்தவேண்டியவரிப்பணத்தைச் 2020 ஆம்ஆண்டு August 31 ஆந்திகதிவரைதாமதம்செய்வதற்குஅனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள்செலுத்தவேண்டியவரிப்பணத்திற்குஇந்தஇடைப்பட்டகாலப்பகுதியில்வட்டிசெலுத்தவேண்டியதேவைஇல்லை. இடைப்பட்டகாலத்தில்மக்களிடம்பணம்கையிருப்பில்இருப்பதைஇந்தநடவடிக்கைஉறுதிசெய்கிறது.

நோய்ப்பரம்பல்காரணமாகநிதிநெருக்கடியைஎதிர்கொள்ளும்கடன்பெற்றோர், அரசகாப்புறுதிபெற்றவீட்டுஅடமானக்கடன்களின்கட்டுப்பணத்தைஆறுமாதகாலத்திற்குத்தாமதம்செய்வதற்குவீட்டுஅடமானக்கடன்களையும், கடன்களையும்தாமதம்செய்யும்திட்டத்தின்மூலம்அனுமதிவழங்கப்படுகிறது.

ஆறுமாதகாலத்திற்குஅடமானக்கடன்களின்கட்டுப்பணத்தைத்தாமதம்செய்வதுகுறித்தும், வாகன, கடன்அட்டைக்கடன்கள்போன்றவற்றைத்திருப்பிச்செலுத்துவதைத்தாமதம்செய்வதுகுறித்தும்அறிந்துகொள்வதற்கு,  மக்கள்கடன்வழங்கியோரைத்தொடர்புகொள்ளவேண்டும்.

முதியோர்பங்குச்சந்தைகளில்நிலவும்தளம்பல்நிலையையும், முதியோரின்ஓய்வூதியசேமிப்பில்இதுஏற்படுத்தக்கூடியபாதிப்பையும்கருத்திற்கொண்டு, பதிவுசெய்யப்பட்டஓய்வூதியவருமானநிதியங்களில் (RRIF) 2020 ஆம்ஆண்டில்மீளப்பெறக்கூடியபணத்தின்ஆகக்குறைந்தஅளவு 25 சதவீதத்தால்குறைக்கப்படுகிறது.

மாணவர்கடன்கள்: கனடாமாணவர்கடன்களைத்திருப்பிச்செலுத்தவேண்டியநிலையில்இருக்கும்எவரும்ஆறுமாதகாலத்திற்குக்கடனையோ, வட்டியையோமீளச்செலுத்தவேண்டியதில்லை.

முதற்குடிச்சமூகங்கள்: முதற்குடிகள், Inuit, Métis Nation சமூகத்தினரின்உடனடித்தேவைகளைபூர்த்திசெய்வதற்காகப்புதிதாக 305 million dollar முதற்குடிச்சமூகஉதவிநிதியம்உருவாக்கப்பட்டுள்ளது.

பால்அடிப்படையிலானவன்முறை: வன்முறையில்இருந்துதப்பமுற்படும்பெண்களுக்கும், சிறுவர்களுக்கும்உதவியாகப்பெண்கள்தங்குமிடங்களும், பாலியல்தாக்குதல்உதவிநிலையங்களுக்கும், அவற்றின்வசதிகளைமேம்படுத்துவதற்கும், இந்தநிலையங்களில்நோய்பரம்பலைக்கட்டுப்படுத்துவதற்குமாகஅரசு 50 million dollar வரையானபணத்தைவழங்கும்.இந்தப்பணம்முதற்குடிச்சமூகங்களில்இருக்கும்நிலையங்களுக்கும்வழங்கப்படும்.

வீடற்றநிலை: வீடற்றநிலையைஎதிர்காள்ளும்கனடியர்களின்உடனடித்தேவையைபூர்த்திசெய்வதற்காக Reaching Home திட்டத்தின்ஊடாகமேலதிகமாக 157.5 million dollar பணம்வழங்கப்படும்.

வணிகசமூகத்திற்கானஉதவி

சிறுவணிகநிறுவனங்களுக்குஎதிர்வரும்மூன்றுமாதங்களுக்குப்பத்துச்சதவீததற்காலிகசம்பளமானியம்வழங்கப்படும். ஒருபணியாளருக்குஆகக்கூடியது 1,375 dollarரும், வேலைசெய்வோர்ஒருவருக்குஇருபத்தையாயிரம் dollar வரையும்வழங்கப்படும். சிறுவணிகநிறுவனங்களுக்கானவரிக்கழிவைப்பெற்றுக்கொள்ளத்தகுதியானநிறுவனங்களும், இலாபநோக்கற்றநிறுவனங்களும், தொண்டுநிறுவனங்களும்இந்தக்கொடுப்பனவின்மூலம்பயன்பெறுவார்கள்.இந்தப்பணத்தின்மூலம், வேலைகொள்வோர்பணியாளர்களைநிறுவனங்களில்தொடர்ந்துவைத்திருக்கவும், கனடியர்களின்வேலைவாய்ப்பைப்பாதுகாக்கவும்இயலும்.

வரியைத்தாமதம்செய்தல்: அனைத்துவணிகநிறுவனங்களும், March மாதம் 18ஆந்திகதியின்பின்னர் 2020ஆம்ஆண்டு September  முதலாந்திகதிவரைசெலுத்தவேண்டியவருமானவரிக்கொடுப்பனவுகளை, 2020 ஆம்ஆண்டு August 31ஆந்திகதியின்பின்னர்வரைதாமதம்செய்யஅனுமதிக்கப்படவுள்ளன.இந்தக்காலப்பகுதியில்வட்டியோ, அபராதங்களோஅறவிடப்படமாட்டாது. பணப்புழக்கத்தைப்பேணுவதற்கும், பொருளாதாரத்திற்குஉதவியாகவும்55 பில்லியன் dollar வரையானஅளவுவரிகளைத்தாமதம்செய்வதற்குஅனுமதியளிக்கப்படவுள்ளது.

வணிகக்கடன்வசதித்திட்டத்தின் Business Credit Availability Program (BCAP) சிறிய, நடுத்தரவணிகநிறுவனங்களுக்குஉதவிவழங்குவதற்குப்பத்து billion dollar வழங்கப்படுகிறது. தற்போதையநெருக்கடியானநிலையில்இந்தநிறுவனங்கள்பலமாகஇருப்பதற்குஇந்தப்பணம்உதவியாகவிளங்கும். (இந்தஅறிவிப்பு 2020ஆம்ஆண்டு March 13ஆந்திகதிவெளியிடப்பட்டது).

கனடியர்களுக்கும், வணிகநிறுவனங்களுக்கும்உதவியளிப்பதற்குஏற்றவகையில்நிதிநிறுவனங்களின்நிதிநிலையைநீண்டகாலஅடிப்படையில்பலப்படுத்துவதற்காக, கனடியஅரசு, கனடாவீட்டுஅடமானக்கடன்கூட்டுத்தாபனத்தின்மூலமாககாப்புறுதிசெய்யப்பட்ட 50 பில்லியன்டொலர்அடமானக்கடன்களைக்கொள்வனவுசெய்யும்.

COVID-19 தொடர்பாகவேறுமுக்கியஅறிவிப்புக்கள்:

பயணக்கட்டுப்பாடுகள்.

– கனடாவும், அமெரிக்காவும், தமக்குஇடையிலானஎல்லையின்ஊடாகஅத்தியாவசியமற்றபோக்குவரத்தைநிறுத்துவதற்குஇணங்கியுள்ளன. இந்தநடவடிக்கைவணிகம், பாரஊர்திப்போக்குவரத்துபோன்றவற்றையோ, மருதந்துகள், உணவுரூபவ்எரிபொருள்போன்றபொருட்கள்இரண்டுநாடுகளுக்கும்இடையில்கொண்டுசெல்லப்படுவதையோதடுக்கமாட்டாது.

– இந்தஅறிவிப்புடன்கனடியகுடிமக்கள், நிரந்தரவதிவிடஉரிமையுள்ளோர், அவர்களதுநெருங்கியகுடும்பஉறுப்பினர்கள்ஆகியோர்தவிர்ந்தஏனையோருக்குகனடாவின்எல்லைகள் March  18 ஆந்திகதியில்இருந்துமூடப்படுகின்றன.

Updated Emergency Measures by the Canadian Federal Government and COVID-19 Economic Response Plan announced on March 18

SUPPORTS FOR INDIVIDUALS

Families and children will receive a temporary boost to their Canada Child Benefit payments – up to $300 dollars per child. This measure would deliver almost $2 billion dollars in extra support.

Employment Insurance:

Two special programs have been created to support workers:

(i) Emergency Care Benefit which will give up to $900 dollars bi-weekly for up to 15 weeks to support workers who must stay home and do not have access to paid sick leave. This could provide up to $10 billion dollars to workers, including those who are self-employed and are sick, quarantined, have been directed to self-isolate, taking care of a family member who is sick with COVID-19, or parents who must stay home without pay because of children who are sick or who need additional care because of school closures.

(ii) Emergency Support Benefit which will be delivered through the Canada Revenue Agency to provide up to $5 billion dollars in support to workers who are not eligible for E.I. and who are facing unemployment. In addition to these measures, the mandatory one-week waiting period and medical certificate requirements for E.I. sickness benefits have been waived for workers in imposed quarantine or who have been directed to self-isolate (this was announced on March 11th)

Tax filing deadline for individuals has been extended to June 1st, 2020. Additionally, all taxpayers will be allowed to defer, interest-free, until August 31st, 2020, the payment of any income tax amounts that become owing. This measure will result in households having more money available during this period. Through Mortgage and loan deferrals lenders have been allowed flexibility to defer mortgage payments on homeowner government-insured mortgage loans to borrowers who may be experiencing financial difficulties related to the outbreak.

To inquire about 6 month deferral for mortgage loan or other opportunities for relief to delay payment on auto loans or credit cards, Canadians are requested to contact their lenders.

Seniors: The minimum withdrawals from Registered Retirement Income Funds (RRIFs) will be reduced by 25% for 2020 in recognition of volatile market conditions and their impact on many seniors’ retirement savings.

Student Loans: A six-month, interest-free, moratorium will be implemented on Canada Student Loan payments for all individuals who are in the process of repaying these loans.

Indigenous Communities: A new distinctions-based Indigenous Community Support Fund of $305 million dollars will be provided to address immediate needs in First Nations, Inuit, and Métis Nation communities.

Gender-based violence: To support women and children fleeing violence the government will be providing up to $50 million dollars to women’s shelters and sexual assault centres to help with their capacity to manage or prevent an outbreak in their facilities. This includes funding for facilities in

Indigenous communities. Homelessness: To address the needs of Canadians experiencing homelessness an additional $157.5 million dollars will be provided through the Reaching Home program.

SUPPORTS FOR BUSINESSES

Small businesses will be provided a 10% Temporary Wage Subsidy for the next 3 months, up to a maximum of $1,375 dollars per employee and $25,000 dollars per employer. Employers benefiting from this measure would include corporations eligible for the small business deduction, as well as not-for-profit organisations and charities. This will help employers keep people on their payroll and help Canadians keep their jobs.

Tax Deferral: All businesses will be allowed to defer, until after August 31st, 2020, to pay any income tax amounts that become owing on or after today and before September 1st, 2020. No interest or penalties

will accumulate on these amounts during this period. Up to $55 billion dollars has been announced in tax deferrals to maintain liquidity and support the economy.

The Business Credit Availability Program (BCAP) will make available $10 billion dollars of additional support, to small and medium-sized businesses to help remain resilient during these uncertain times. (This was announced on March 13, 2020)

The government will purchase up to $50 billion dollars of insured mortgage pools through the Canada Mortgage and Housing Corporation (CMHC) to provide long-term stable funding to lenders to support Canadian consumers and businesses.

Other major announcements regarding COVID-19:

TRAVEL RESTRICTIONS

– Canada and the U.S. have mutually agreed to close the border to all non-essential travel. This measure will not be impacting trade, trucking or any exchange of essential services including goods such as food, medicines, fuel, etc. between the countries.

– With this announcement, as of March 18th, Canada’s borders are closed to anyone who is not a Canadian Citizen, Permanent Resident or immediate family member.

Related posts

COVID தொற்றின் பின்னர் மீண்டும் ஆரம்பமானது CNE

Lankathas Pathmanathan

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: Lisa MacLeod

Lankathas Pathmanathan

இஸ்ரேலுக்கான பயண எச்சரிக்கையை அதிகரித்தது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment