2023 முதல் மூன்று மாதங்களில் 145,000 புதிய குடிவரவாளர்களை வரவேற்ற கனடா
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஒரு இலட்சத்து 45 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய குடிவரவாளர்களை கனடா வரவேற்றுள்ளது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் புதன்கிழமை (28) இந்த தகவலை வெளியிட்டது. 1972ஆம் ஆண்டின் பின்னர்...
