தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5626 Posts - 0 Comments
செய்திகள்

2021 தேர்தலில் குறுக்கீடு முயற்சிகள் தேர்தல் முடிவை சமரசம் செய்யவில்லை

Lankathas Pathmanathan
கடந்த இரண்டு கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு நெறிமுறை சிறப்பாக செயல்பட்டதாக செவ்வாய்க்கிழமை வெளியான புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. பொது தேர்தலுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் கனேடியர்களுக்கு தெரிவிக்க வடிவமைக்கப்பட்ட நெறிமுறை குறித்த...
செய்திகள்

Alberta வரவு செலவு திட்ட உபரியாக $2.4 பில்லியன்

Lankathas Pathmanathan
Alberta அரசாங்க வரவு செலவு திட்ட உபரியாக $2.4 பில்லியன் எதிர்வு கூறப்பட்டுள்ளது. Alberta மாகாண நிதி அமைச்சர் Travis Toews, 2023- 24 ஆம் ஆண்டுக்கான மாகாண வரவு செலவு திட்டத்தை செவ்வாய்க்கிழமை...
செய்திகள்

British Colombia வரவு செலவு திட்டத்தில் $4.2 பில்லியன் பற்றாக்குறை

Lankathas Pathmanathan
British Colombia மாகாண வரவு செலவு திட்டத்தில் $4.2 பில்லியன் பற்றாக்குறை கணிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (28) அறிவிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் புதிய செலவு நடவடிக்கைகளும் வரிச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டு British...
செய்திகள்

கடுமையான குளிர்கால வானிலை கனடாவின் சில பகுதிகளில் தொடர்கிறது

Lankathas Pathmanathan
கடுமையான குளிர், பனிப்பொழிவு எச்சரிக்கைகள், உறைபனி மழை ஆகியவை கனடாவின் சில பகுதிகளில் திங்கட்கிழமையும் (27) தொடர்கிறது. குறிப்பாக Ontario, Quebec, Atlantic கனடா ஆகிய பகுதிகளின் இன்றும் வானிலை எச்சரிக்கை அமுலில் உள்ளது....
செய்திகள்

மத்திய அரசின் அனைத்து சாதனங்களில் இருந்து TikTok செயலி தடை

Lankathas Pathmanathan
கனடா மத்திய அரசின் அனைத்து சாதனங்களில் இருந்து TikTok செயலி தடை செய்யப்பட்டுள்ளது. கனடாவின் தலைமை தகவல் அதிகாரி இந்த முடிவை எடுத்தார். இந்த செயலியின் பயனர்கள் இணைய தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்பதால், அரசாங்கம்...
செய்திகள்

Alberta மத்திய அரசாங்கத்துடன் $24 பில்லியன் சுகாதார நிதியுதவி ஒப்பந்தத்தில் கையெழுத்து

Lankathas Pathmanathan
Alberta மாகாணம் மத்திய அரசாங்கத்துடன் 24 பில்லியன் டொலர் சுகாதார நிதியுதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. Albertaவின் சுகாதார அமைச்சர் Jason Copping திங்கட்கிழமை (27) இந்த அறிவித்தலை வெளியிட்டார். மத்திய அரசாங்கத்துடன் சுகாதார பாதுகாப்பு...
செய்திகள்

சீனாவுடனான உறவுகள் தொடர்பாக வேட்பாளர் ஒருவரை தவிர்க்குமாறு Liberal கட்சியை CSIS எச்சரித்தது?

Lankathas Pathmanathan
சீனாவுடனான உறவுகள் தொடர்பாக வேட்பாளர் ஒருவரை தவிர்க்குமாறு Liberal கட்சியை கனடாவின் உளவு நிறுவனம் CSIS எச்சரித்ததாக வெளியான செய்திகளை பிரதமர் Justin Trudeau மறுத்துள்ளார். இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள Han Dong...
செய்திகள்

சர்ச்சைக்குரிய ஜேர்மன் அரசியல்வாதியிடம் பேசவில்லை: Pierre Poilievre

Lankathas Pathmanathan
சர்ச்சைக்குரிய ஜேர்மன் அரசியல்வாதியிடம் பேசியதாக வெளியான செய்தியை Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre நிராகரிக்கிறார். Conservative  தலைவர் இரண்டு முறை தன்னுடன் பேசியதாக  சர்ச்சைக்குரிய ஜேர்மன் அரசியல்வாதி Christine Anderson கூறியிருந்தார். எனினும்...
செய்திகள்

இலங்கையில் கனடிய தமிழர் மீது வாள்வெட்டு

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் ஒருவர் இலங்கையில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது. யாழ்ப்பாணம் – அனலைதீவில் வெள்ளிக்கிழமை (24)  அதிகாலைப் பொழுதில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் கனடிய தமிழரான நாகலிங்கம் சுப்பிரமணியம் காயமடைந்த...
செய்திகள்

பணவீக்க விகிதம் இந்த ஆண்டு குறையும்?

Lankathas Pathmanathan
கனடாவின் பணவீக்க விகிதம் இந்த ஆண்டு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலைகளில் விரைவான அதிகரிப்பை தொடர்ந்து, கனடாவின் பணவீக்க விகிதம் இந்த ஆண்டு கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 இல் முதன்...