தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5626 Posts - 0 Comments
செய்திகள்

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு June 26?

Lankathas Pathmanathan
Toronto நகருக்கு புதிய நகர முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத் தேர்தல் June மாதம் 26ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் April...
செய்திகள்

உக்ரைனை ஆதரிக்காத நிலை உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனடா உக்ரைனை ஆதரிக்காத நிலை உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என பிரதமர் Justin Trudeau கூறினார். ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைனைப் பாதுகாப்பதில் கனடாவும் அதன் நட்பு நாடுகளும் ஆதரவளிக்காததன் விளைவுகள் முழு உலகிற்கும்...
செய்திகள்

Arctic கடற்பகுதியில் சீனாவின் கண்காணிப்பை நிறுத்தியுள்ளோம்: கனேடிய இராணுவம்

Lankathas Pathmanathan
Arctic கடற்பகுதியில் சீனாவின் கண்காணிப்பை கண்காணித்து, நிறுத்தியுள்ளதாக கனேடிய இராணுவம் தெரிவித்துள்ளது. கனேடிய வான்வெளி, நீர்நிலைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சீனாவின் சமீபத்திய முயற்சிகள் குறித்து அறிந்திருப்பதாக தேசிய பாதுகாப்புத் துறை, கனேடிய ஆயுதப்...
செய்திகள்

கனடாவின் பெரும் பகுதிகளில் தொடரும் வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Ontario, Quebec மாகாணங்கள் கடுமையான பனிப்பொழிவை எதிர்கொள்கின்றன. தெற்கு Ontarioவும் Quebec மாகாணமும் புதன்கிழமை (22) காலை முதல் கடும் பனி, உறைபனி பொழிவை எதிர்கொள்கின்றன. தெற்கு Ontarioவில், 20 சென்டிமீட்டர் வரை பனி,...
செய்திகள்

Quebec அதிகாரப்பூர்வமற்ற எல்லை கடவையை மூடும் பணி: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தின் Montrealலுக்கு தெற்கே உள்ள அதிகாரப்பூர்வமற்ற Roxham வீதி எல்லை கடவையை மூடும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தத்தை...
செய்திகள்

முதற்குடியினப் பெண்கள் காணாமல் போகும் தருணத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் செயல்முறை

Lankathas Pathmanathan
முதற்குடியினப் பெண்கள் காணாமல் போகும் தருணத்தில் பொதுமக்களுக்கு தொலைபேசி மூலம் அறிவிப்பை அனுப்பும் செயல்முறையை ஏற்படுத்துமாறு மத்திய அரசை NDP நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார். இந்த விடயம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் Marco...
செய்திகள்

Toronto பெரும்பாக இந்து ஆலயங்கள் மீது தாக்குதல்

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் உள்ள இந்து ஆலயங்கள் மீதான அண்மைய தாக்குதல்களை Brampton நகர முதல்வர் கண்டிக்கின்றார். Peel பிராந்தியத்திலும், Toronto பெரும்பாகத்திலும் உள்ள இந்து ஆலயங்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களை கண்டிப்பதாக புதன்கிழமை (22)...
செய்திகள்

கிழக்கு Ottawaவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்துடன் குற்றவியல் தொடர்பு உள்ளது

Lankathas Pathmanathan
கிழக்கு Ottawaவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்துடன் குற்றவியல் தொடர்பு உள்ளது என Ottawa கால்வதுறையினர் தெரிவித்தனர். பல கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்பட்டதுடன், மக்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட...
செய்திகள்

வருடாந்த பணவீக்கம் January மாதம் குறைந்தது

Lankathas Pathmanathan
கனடாவின் வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் குறைந்துள்ளது. கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் January மாதத்தில் 5.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (21) வெளியிடப்பட்ட அதன் நுகர்வோர் விலைக் குறியீட்டு அறிக்கையில் கனடிய புள்ளி...
செய்திகள்

சுற்றுச் சூழல் கனடாவினால் நாடளாவிய ரீதியில் வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan
கனடாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடாவினால் வானிலை எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. Ontarioவை ஒரு குளிர்கால பனி, பனி புயல் கடுமையாக தாக்கும் என அதில் எதிர்வு கூறப்படுகிறது. கனடாவின் வடக்குப் பகுதிகள், பெரும்பாலான...