தேசியம்
செய்திகள்

காலாவதியாகும் உரிமை கோரப்படாத $70 மில்லியன் அதிஸ்டலாப சீட்டு!

உரிமை கோரப்படாத 70 மில்லியன் டொலர் அதிஸ்டலாப சீட்டு புதன்கிழமை (28) இரவு 10:30 மணியுடன் காலாவதியாகிறது.

70 மில்லியன் டொலர் Lotto Max சீட்டு இதுவரை உரிமை கோரப்படாமல் உள்ளது.

இந்த Lotto Max சீட்டு Ontario மாகாணத்தின் Scarborough நகரில் ஒரு வருடத்தின் முன்னர் கொள்வனவு செய்யப்பட்டது என OLG அறிவித்தது.

OLG விதிகளின்படி, அதிஸ்டலாப சீட்டுகளின் வெற்றி தொகை ஒரு வருடத்திற்குள் உரிமை கோரப்படவேண்டும்.

கனடிய வரலாற்றில் உரிமை கோரப்படாத மிகப் பெரிய அதிஸ்டலாப சீட்டாக இது மாறும் நிலை தோன்றியுள்ளது.

Related posts

தொற்றுக்கான அதிக ஒற்றை நாள் எண்ணிக்கை பதிவு

Lankathas Pathmanathan

கனடிய நாடாளுமன்றம், தூதரகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

Lankathas Pathmanathan

கோடை காலத்தின் இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்?

Lankathas Pathmanathan

Leave a Comment