தேசியம்
செய்திகள்

கனடாவில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கான முதலாவது தடுப்பூசி Torontoவில் வழங்கல்

கனடாவில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கான முதலாவது COVID தடுப்பூசி Torontoவில் வழங்கப்பட்டது .

Torontoவில் உள்ள ஒரு குழுவான குழந்தைகள் 12 வயதுக்கு குறைவான கனேடியர்களில் முதலாவது தடுப்பூசியை செவ்வாய்கிழமை பெற்றனர்.

Toronto பொது சுகாதார நிறுவனம் மற்றும் Sick Children வைத்தியசாலையின் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான முதல் தடுப்பூசியை கனடா அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் உயர்கிறது!

Londonனில் வெறுப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வமத நடை பவனி

Gaya Raja

பதவி விலக்கப்படுவாரா பசுமைக் கட்சியின் தலைவி?

Gaya Raja

Leave a Comment