தேசியம்

Tag : COVID-19

செய்திகள்

சட்டவிரோத எதிர்ப்பு நடவடிக்கைகள்  முடிவுக்கு வர வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் சட்டவிரோத எதிர்ப்பு நடவடிக்கைகள்  முடிவுக்கு வர வேண்டும் என பிரதமர் Justin Trudeau கூறினார். இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடரும் எதிர்ப்பு போராட்டம்  விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும்
செய்திகள்

Ontarioவில் அவசரகால நிலை அறிவிப்பு

Lankathas Pathmanathan
Ontarioவில் வெள்ளிக்கிழமை அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் Doug Ford அவசரகால நிலையை அறிவித்தார் Ontarioவின் முக்கிய எல்லைக் கடவையில் தொடரும் முற்றுகைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்  புதிய
செய்திகள்

Manitoba அனைத்து கட்டுப்பாடுகளையும் March 15 முடிவுக்கு கொண்டுவருகிறது

Lankathas Pathmanathan
Manitoba, அனைத்து COVID  கட்டுப்பாடுகளையும் March மாதம் 15ஆம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டுவருகிறது. முதல்வர் Heather Stefanson வெள்ளிக்கிழமை (11) காலை இந்த அறிவித்தலை வெளியிட்டார். மாகாணத்தில் பொது சுகாதார உத்தரவுகளை தளர்த்துவதை விரைவுபடுத்துவதாக
செய்திகள்

சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், முற்றுகைகளை அனைத்து தரப்பினரும் கண்டிக்க வேண்டும்

Lankathas Pathmanathan
சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், முற்றுகைகள் ஆகியவற்றைக் கண்டிக்க அனைத்து தரப்பினரையும் பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களுடன் வியாழக்கிழமை மாலை பிரதமர் Trudeau ஆலோசனை கூட்டமொன்றை நடத்தினார். இதில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், முற்றுகைகள்
செய்திகள்

Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கையொன்று வெளியிகியுள்ளது. இரண்டாவது வாரமாக எதிர்ப்பு போராட்டங்கள் Quebec சட்டமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த போராட்டங்களில் பங்கேற்பவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டு சட்டமன்றத்தை தாக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது.
செய்திகள்

தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது

Lankathas Pathmanathan
COVID தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் குறைவடைந்து வருகிறது. வைத்தியசாலைகளில் மொத்தம் 7,909 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. புதன்கிழமை (09) தரவுகளுடன் ஒப்பிடுகையில் வியாழக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின்
செய்திகள்

Ambassador பாலத்தில் தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை

Lankathas Pathmanathan
Ambassador பாலத்தில் தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கனடாவிடம் Michigan governor அழைப்பு விடுத்துள்ளார். கனடாவிற்குள் வரும் அமெரிக்க போக்குவரத்தை தடுக்கும் ஆர்ப்பாட்டத்தை நிறுத்த இன்று அவர் கோரிக்கை விடுத்தார். அமெரிக்காவின் Detroit
செய்திகள்

கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை வெளியிடுமாறு Conservative கட்சி வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
COVID கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவதற்கான திட்டத்தை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளது. இது குறித்த Conservative கட்சியின் பிரேரணை  ஒன்றை இடைக்காலத் தலைவர் Candice Bergen
செய்திகள்

போராட்டங்களை கைவிடுமாறு Conservative கட்சி அழைப்பு

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் தொடரும் போராட்டங்களை கைவிடுமாறு Conservative கட்சி அழைப்பு விடுத்துள்ளது. Conservative கட்சியின் இடைக்காலத் தலைவர் Candice Bergen வியாழக்கிழமை (10) இந்த அழைப்பை விடுத்தார். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எதிர்க்கட்சி தலைவி
செய்திகள்

COVID மரணங்கள் 35 ஆயிரத்தை தாண்டியது

Lankathas Pathmanathan
கனடாவில் COVID தொற்று மரணங்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. புதன்கிழமை (09) வரை நாடளாவிய ரீதியில் 35,100 COVID மரணங்கள் பதிவாகின அதேவேளை தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாடளாவிய