தேசியம்

Tag : COVID-19

செய்திகள்

இலவச rapid சோதனைகளின் விநியோகத்தை அறிவித்த Ontario

Lankathas Pathmanathan
ஒவ்வொரு வாரமும் சுமார் 5.5 மில்லியன் COVID rapid antigen சோதனைகள் இலவசமாக வழங்கப்படும் என Ontario அரசாங்கம் புதன்கிழமை (09) அறிவித்தது. மாகாணம் முழுவதும் மளிகை கடைகளிலும் மருந்தகங்களிலும் இவற்றை பெறமுடியும் என
செய்திகள்

British Colombiaவில் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கட்டாய தடுப்பூசி காலக்கெடு

Lankathas Pathmanathan
அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கட்டாய தடுப்பூசி காலக்கெடுவை British Colombia அறிவித்துள்ளது. மாகாண சுகாதார அதிகாரி Dr. Bonnie Henry புதன்கிழமை (09) இந்த அறிவித்தலை வெளியிட்டார். அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் எதிர்வரும் March
செய்திகள்

அவசரகாலச் சட்டத்தை மாற்றும் New Brunswick

Lankathas Pathmanathan
New Brunswick மாகாணம் தனது அவசரகாலச் சட்டத்தை மாற்றுகிறது. எதிர்வரும் வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள போராட்டங்களை எதிர்கொள்ள இந்த மாற்றத்தை New Brunswick முன்னெடுக்கின்றது. எதிர்ப்பு தெரிவிக்கும்  உரிமை அனைவருக்கும் உள்ளது என கூறிய
செய்திகள்

ஆளுநர் நாயகத்திற்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan
ஆளுநர் நாயகம் Mary Simonக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புதன்கிழமை  (09) அவரது அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டது. தான் தொற்றுக்கான இலேசான அறிகுறிகளை எதிர்கொண்டு வருவதாக ஒரு அறிக்கையில் Simon கூறினார்.
செய்திகள்

COVID கட்டுப்பாடுகளை விலத்தும் Alberta

Lankathas Pathmanathan
Alberta மாகாணம் தடுப்பூசி உறுதிப்பாட்டு திட்டத்தை கைவிடுகிறது. புதின்கிழமை (09) நள்ளிரவு 12 மணி முதல் Albertaவின் மிகவும் சர்ச்சைக்குரிய தடுப்பூசி முறையானது காலாவதியாகிறது என முதல்வர் Jason Kenney அறிவித்தார். Alberta பாடசாலைகளில்
செய்திகள்

 COVID காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவு

Lankathas Pathmanathan
 COVID தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் 8,298 ஆக பதிவாகியுள்ளது. நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களில் 15 சதவீதமாக குறைவடைந்துள்ளது. தொற்றின் காரணமாக செவ்வாய்க்கிழமை (08)
செய்திகள்

பொது சுகாதார உத்தரவுகளை முடிவுக்கு கொண்டுவர Saskatchewan முடிவு

Lankathas Pathmanathan
COVID பொது சுகாதார உத்தரவுகளை முடிவுக்கு கொண்டுவர Saskatchewan மாகாணம் முடிவு செய்துள்ளது. தொற்று பரவுவதை தடுப்பதற்கான பொது சுகாதார உத்தரவுகளை Saskatchewan  முடிவுக்கு கொண்டு வருவதாக முதல்வர் Scott Moe கூறினார். தடுப்பூசி
செய்திகள்

மீண்டும் திறக்கும் தனது திட்டத்தை வெளியிட்ட Quebec

Lankathas Pathmanathan
Quebec மாகாணம் மீண்டும் திறக்கும் தனது திட்டத்தை செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளது. Quebec முதல்வர் François Legault மீண்டும் திறக்கும் திட்டத்தை வெளியிட்டார். தொற்றுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் தனது அறிவித்தலின்
செய்திகள்

COVID அணுகுமுறை மூலம் கனடியர்கள் பிரிப்பதை நிறுத்துங்கள்: பிரதமரிடம் கோரிக்கை

Lankathas Pathmanathan
COVID அணுகுமுறை மூலம் கனடியர்கள் பிரிப்பதை நிறுத்துங்கள் என Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமர் Justin Trudeauவிடம் கோரியுள்ளார். செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பிரதமரின் COVID கொள்கைகளுக்கு எதிராக Quebec
செய்திகள்

Ottawa போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
Ottawaவில் இரண்டாவது வாரமாக நீடித்து வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்துள்ளார். சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் குறித்து நாடாளுமன்ற பொதுக்குழுவில் தொடரும் அவசர விவாதத்தில் உரையாற்றிய