தேசியம்
செய்திகள்

அவசரகாலச் சட்டத்தை மாற்றும் New Brunswick

New Brunswick மாகாணம் தனது அவசரகாலச் சட்டத்தை மாற்றுகிறது.
எதிர்வரும் வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள போராட்டங்களை எதிர்கொள்ள இந்த மாற்றத்தை New Brunswick முன்னெடுக்கின்றது.
எதிர்ப்பு தெரிவிக்கும்  உரிமை அனைவருக்கும் உள்ளது என கூறிய முதல்வர் Blaine Higgs, அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக் காட்டினார்.
இரண்டு வாரங்களுக்கு மேலாக கனடாவின் பல பாகங்களிலும் தொடரும் போராட்டங்கள் இந்த வார இறுதியில் New Brunswick மாகாணத்திலும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

CUPE உறுப்பினர்களுக்கு எதிரான தொழிலாளர் வாரிய வழக்கு மீளப்பெறப்பட்டது

Lankathas Pathmanathan

அரசாங்கத்தை வெற்றி கொள்ளும் முயற்சியில் எதிர்க்கட்சி!

Lankathas Pathmanathan

Ontarioவில் இந்த ஆண்டு 250க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்களில் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment