தேசியம்
செய்திகள்

Paris Paralympics: மூன்றாவது நாள் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்றது கனடா

2024 Paris Paralympics போட்டியின் மூன்றாவது நாள் கனடா இரண்டு வெள்ளி பதக்கங்களைக் கைப்பற்றியது.

போட்டியின் மூன்றாவது நாளான சனிக்கிழமை (31) கனடிய அணி இரண்டு வெள்ளி பதக்கங்களை வெற்றி பெற்றது.

நீச்சல் போட்டியல் Nicholas Bennett, Tess Routliffe ஆகியோர் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

Nicholas Bennett
Tess Routliffe

Paris Paralympics போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் கனடா இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

9 மாகாணங்கள், 2 பிரதேசங்களில் வானிலை எச்சரிக்கைகள் அமுலில்

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் வேட்பாளருக்கு எதிராக கொலை அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan

இந்த வார மீண்டும் வட்டி விகிதத்தை குறைக்கும் மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Leave a Comment