தேசியம்
செய்திகள்

கட்டங்களாக கட்டுப்பாடுகளை தளர்த்த Nova Scotia முடிவு

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் COVID கட்டுப்பாடுகளை தளர்த்த Nova Scotia மாகாணம் முடிவு செய்துள்ளது.
கட்டங்களாக கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளதாக முதல்வர் Tim Houston புதன்கிழமை (09) அறிவித்தார்.

கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மாகாணம் மூன்று கட்ட திட்டத்தை பயன்படுத்தும் என Houston கூறினார்.

முதலாவது தளர்வின் மூலம் உள்நாட்டு பயணிகளுக்கான அனைத்து எல்லைக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என  அறிவிக்கப்பட்டது.

Related posts

துருக்கியில் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து கனடிய பெண்ணின் உடல் கண்டெடுப்பு

Lankathas Pathmanathan

மீண்டும் அரசாங்கத்தில் இணையும் Han Dong?

Lankathas Pathmanathan

துருக்கிக்கும், சிரியாவுக்கும் கனடா $10 மில்லியன் நிதியுதவி

Lankathas Pathmanathan

Leave a Comment