தேசியம்
செய்திகள்

ஆளுநர் நாயகத்திற்கு COVID தொற்று உறுதி

ஆளுநர் நாயகம் Mary Simonக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
புதன்கிழமை  (09) அவரது அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டது.

தான் தொற்றுக்கான இலேசான அறிகுறிகளை எதிர்கொண்டு வருவதாக ஒரு அறிக்கையில் Simon கூறினார்.

ஆளுநர் நாயகத்தின் கணவர் Whit Fraserக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் நாயகம் அலுவலகம் தெரிவித்தது.

அவர்கள் இருவரும் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கை வெளியிட்ட நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியல் – கனடிய நாடாளுமன்ற உறுப்பினரின் அறிக்கை

Gaya Raja

Johnson & Johnson தடுப்பூசி 30 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்: NACI பரிந்துரை

Gaya Raja

பெரும்பான்மை அரசமைத்தார் Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment