November 19, 2026
தேசியம்
செய்திகள்

இலவச rapid சோதனைகளின் விநியோகத்தை அறிவித்த Ontario

ஒவ்வொரு வாரமும் சுமார் 5.5 மில்லியன் COVID rapid antigen சோதனைகள் இலவசமாக வழங்கப்படும் என Ontario அரசாங்கம் புதன்கிழமை (09) அறிவித்தது.
மாகாணம் முழுவதும் மளிகை கடைகளிலும் மருந்தகங்களிலும் இவற்றை பெறமுடியும் என முதல்வர் Doug Ford அறிவித்தார்.
இந்த திட்டத்தில் குறைந்தது 2,406 மளிகை கடைகளும் மருந்தகங்களும் பங்கேற்கின்றன
Shoppers Drug Mart, Loblaws, Metro, Rexall, Sobey’s, Longo’s, Walmart போன்ற சில்லறை விற்பனையாளர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்கின்றனர்.

Related posts

அடுத்த ஆண்டுக்குள் வீட்டு விலைகள் உச்ச நிலையை எட்டும்: CMHC

Lankathas Pathmanathan

“வகுப்புகளைப் புறக்கணிப்பதா?” – OSAP நிதி மாற்றங்களுக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்கு முதல்வர் கண்டனம்!

Lankathas Pathmanathan

கனடா இந்த வாரம் 9.5 மில்லியன் தடுப்பூசிகளை பெறுகின்றது

Gaya Raja

Leave a Comment