தேசியம்
செய்திகள்

வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை

கனடிய மக்கள் தொகை மிக வேகமாக வளர்ந்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

COVID காரணமாக வரலாற்று மந்த நிலை ஏற்பட்ட போதிலும், கனடாவின் மக்கள் தொகை G7 நாடுகளை விட வேகமாக வளர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளில் 36.99 மில்லியனுக்கும் மேலாக கனடிய மக்கள் தொகை உயர்ந்துள்ளது.

2016 முதல் 2021 வரை தேசிய மக்கள் தொகை 5.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக கனடிய புள்ளி விபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கனடாவில் COVID தொற்றின் மரணம் 30 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு நிலையான அமைதி காணும் பயணத்தை ஆரம்பித்துள்ள கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan

கனேடிய விமான நிலையங்களில் தாமதங்களும் குழப்பங்களும் ஏற்படலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment