November 11, 2026
தேசியம்
செய்திகள்

மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவுகளை நீட்டிக்கும் Ontario!

மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவுகளை Ontario நீட்டிக்கின்றது.

மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் அனைத்து அவசரகால உத்தரவுகளையும் March மாதம் 2022ஆம் ஆண்டு வரை நீட்டி வைத்திருக்கும் அரசாங்கத்தின் அதிகாரத்தை Ontario  நீட்டித்துள்ளது.

செவ்வாய்கிழமை மாகாண சபையில் Solicitor General Sylvia Jones முன்வைத்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, December மாதம் 1ஆம் திகதி காலாவதியாகவிருந்த அவசரகால உத்தரவுகள் நீட்டிக்கப்படுகிறது.

இந்த பிரேரணை Doug Ford அரசாங்கத்திற்கு அவசரகால உத்தரவுகளை March மாதம் 28ஆம் திகதி வரை நீட்டிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது.

Ontarioவை மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு உத்தரவும் அமைச்சரவையால் 30 நாள் அதிகரிப்புகளில் நீட்டிக்கப்பட வேண்டும்.

Related posts

2 மில்லியன் COVID தொற்றுக்களை தாண்டியது கனடா!

Lankathas Pathmanathan

புதிய வரவு செலவுத் திட்டம் November 5 சமர்ப்பிக்கப்படும்!

Lankathas Pathmanathan

வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட குற்றங்கள் குறைந்தது?

Lankathas Pathmanathan

Leave a Comment