சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களின் கனடிய இறக்குமதி ஆரம்பம்
சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் கனடாவிற்கு இறக்குமதி செய்ய ஆரம்பிக்கின்றன. கடந்த மாதம் 2.900 சீனத் தயாரிப்பு மின்சார வாகனங்கள் கனடாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. சீனாவிலிருந்து மின்சார வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட முதல் மாதம்...
