21 வார இடைவேளைக்கு ஒத்திவைக்கப்படும் Ontario சட்டமன்றம்
Ontario மாகாண சபை அமர்வுகள் நீண்ட கோடை விடுமுறையை ஆரம்பித்தது. முதல்வர் Doug Ford சட்டமன்றத்தை முன்கூட்டியே மூடி, அதன் கோடைக்கால விடுமுறையை நீட்டிக்க முடிவு செய்துள்ளார். Doug Ford அரசாங்கம் 102 நாள்...
